20 வருசமா பொறுக்கித்தனம், மொள்ளமாரி தனம் எல்லாம் பாத்தாச்சு.. கண்ணீர் விட்டு கதறிய மிஸ்கின்
எம். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ள படம்தான் கடைசி விவசாயி. படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல திரைப்பிரபலங்களும்