ilaiyaraja - ar.rahman- yuvan

இந்தியாவின் பணக்கார பாடகர் இவருதான்.. டாப் நடிகர்களுக்கு இணையான சொத்து மதிப்பு.. ஆத்தாடி இத்தனை கோடியா?

உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் ஆண்டுதோறும் பல மொழிகளில் இருந்து நூற்றுக் கணக்கான படங்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் ரிலீசாகின்றன. ஒரு படத்தை நாம் 2

simbu

இயக்குனராக களமிறங்கும் அடுத்த ராஜா வீட்டு வாரிசு.. சிம்புதான் வேண்டும் என அடம்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் யுவன் ஷங்கர் ராஜா. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எவர் கிரீன் ஹிட் என்பதை இசை ரசிகர்கள் நன்கு

yuvan-music

மியூசிக், தயாரிப்பைத் தாண்டி புது அவதாரம் எடுக்கும் யுவன்.. இனி அந்த போதையை அனுபவிக்கா முடியாதா.?

யுவனின் இசைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட யுவனும் சில படங்களில் சறுக்கியதுண்டு. ஆனால் அவரது ரசிகர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எப்போதுமே அவரது இசைக்கு அவர் தான்

illayaraja-yuvan-shankar-raja

3-ஆவது திருமணத்துக்கு அப்பாகிட்ட போன் பண்ணிதான் சொன்னேன்.. அத கேட்டு அப்பா

தன்னுடைய 16 வயதில் ‘அரவிந்தன்’ என்கிற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. இதைத் தொடர்ந்து வேலை, கல்யாண கலாட்டா, பூவெல்லாம் கேட்டுப்பார், உனக்காக

aniruth yuvan ar

எல்லா பாட்டுக்கு நம்பர் வைத்து விளையாட்டு.. எல்லாமே காச வச்சுதான்! காசுக்குதான்! யுவன் ஷங்கர் ராஜா

யூடியூப்பில் மில்லியன் கணக்கில் வியூஸ்பெற அதிகளவில் பணம் கொடுத்தால் அதை திட்டமிட்டு புரமோட் செய்கிறார்கள் என்று யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். தி கோட் படத்தில் சொதப்பிய

குடி, சிகரெட்னு ரொம்ப மோசமா.. அம்மாதான் எல்லாமே.. கண் கலங்கிய யுவன்

தனது 35 வயதிற்கு உள்ளாகவே 100 படங்களுக்கு மேல் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, திரையுலகில் 27 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். தனது இசைப் பயணத்தில் அனைத்து

illayaraja-yuvan-shankar-raja

ரூல்ஸ் ரூல்ஸ் தான், மகனையே புலம்பவிட்ட இளையராஜா.. என்ன கொடுமை சார் இது!

25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசையால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இருப்பவர், யுவன் சங்கர் ராஜா. லிட்டில் மேஸ்ட்ரோ, யங் மேஸ்ட்ரோ, பிஜிஎம் கிங்

yuvan-sankar-raja

16 வயதிலேயே அறிமுகமான இசையின் ராஜா.. வியக்க வைக்கும் யுவனின் சொத்து மதிப்பு

Yuvan Shankar Raja : யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் பின்னி பெடல் எடுக்க கூடியவர். என்ன தான் இசை குடும்பத்தில் இருந்து வந்தவர் என்று

kavin-yuvan shankar raja

மியூசிக்கை தாண்டி காசு பார்க்க தூண்டில் போட்ட யுவன் சங்கர் ராஜா.. கவின் இடத்தை பிடிக்க வரும் விஜய் டிவி ஹீரோ

Yuvan Shankar Raja: விஜய் டிவி பிரபலங்கள் ஒவ்வொருவராக வெள்ளித்திரை பக்கம் படையெடுக்கின்றனர். அதில் சிவகார்த்திகேயன், சந்தானம், கவின் ஆகியோர் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டனர்.

yuvan-vijay

பவதாரணியின் குரல், மொத்தமாக நொறுங்கி போன யுவன்.. விஜய் பிறந்தநாளுக்கு போட்ட ட்விட்

Yuvan Sankar Raja: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள GOAT படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து திரையரங்குகளிலும்

yuvan-vijay

இஷ்டத்துக்கு கொளுத்தி போட்ட நெட்டிசன்கள்.. பதறிப் போய் பதிலடி கொடுத்த GOAT யுவன்

Yuvan Shankar Raja: கடந்த சில மணி நேரங்களாகவே சோசியல் மீடியா அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் செயலிழந்தது தான்.

yuvan-shankar-raja

நெகட்டிவ் கமெண்டால் நொந்து போன யுவன்.. இன்ஸ்டாவையே டெலிட் செய்ய இதுதான் காரணம்

Yuvan Shankar Raja : யுவனின் இசைக்கு மயங்காத ஆளே இல்லை என்று சொல்லலாம். இசை குடும்பத்தில் இருந்து வந்த அவருக்கு ரத்தத்திலேயே இசை ஊறி போய்விட்டது.

yuvan-sankar-raja

சைன் பண்ணது மறந்து போச்சா மாமா குட்டி.? கிடுக்கு பிடி போட்டு யுவனை மிரட்டிய வில்லன் நடிகர்

Yuvan Shankar Raja: லவ் டுடே படத்திற்கு பிறகு மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. GOAT, ஏழு கடல் ஏழுமலை போன்ற படங்களுக்கு

illiayaraja yuvan

இளையராஜாவின் கடைக்குட்டி மகனின் சொத்து மதிப்பு.. 16 வயதிலிருந்து சம்பாதித்து சேர்த்து வைத்த யுவன்

Yuvan Sankar Raja Property Value: இளசுகளின் சோகத்தை தீர்க்கும் விதமாகவும், தனிமையில் இருக்கும் போது கேட்கக்கூடிய இசையாகவும், காதல் தோல்வியால் பிரச்சினையில் இருக்கும் காதலர்களுக்கு இசையின்

kavin-sivakarthikeyan

நிற்க நேரமில்லாமல் வரிசை கட்டும் 4 படங்கள்.. சிவகார்த்திகேயன் இடத்தை பிடிக்க தயாராகும் கவின்

Kavin’s Line-up 4 Movies: சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வரும் எல்லோருக்கும் வெற்றி வாய்ப்பு எளிதில் கிடைத்து விடாது. ஆனால் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

mr.zoo keeper-trailer

புலிக்கும் பூனைக்கும் வித்தியாசம் தெரியாத சின்ன தம்பி.. விஜய் டிவி புகழின் MR. ZOO KEEPER ட்ரெய்லர்

MR. ZOO KEEPER Trailer: காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறுவது இப்போது ட்ரெண்ட் ஆகிவிட்டது. அதன்படி விஜய் டிவி புகழ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் MR. ZOO

illaiyaraja daughter

இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்.. அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் ஒட்டுமொத்த திரையுலகம்

Illaiyaraja Daughter Bavadharani: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி மற்றும் பின்னணி பாடகியுமான பவதாரணி உடல்நிலை குறைவு காரணமாக இன்று மாலை 5.20

conjuring-kannappan-trailer-IMAGE

சந்தானம் பாணியில் களம் இறங்கிய சதீஷ்.. சுந்தர் சி-யை மிஞ்சும் காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரெய்லர்

Conjuring Kannappan Trailer: சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவான ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியிருக்கும் இந்த படம் காமெடி கலந்த திரில்லர் ஜோனரில் எடுக்கப்பட்டிருக்கிறது.

முன்பு சந்தானம் தான் இது போன்ற படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார். இப்போது காமெடி நடிகரான சதீஷ் புது முயற்சியாக சந்தானம் பாணியில் ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தில் ஹீரோவாக களம் இறங்கி உள்ளார். இதில் சதீஷ் உடன் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லரில் சதீஷ் தன்னுடைய கனவில் தினமும் ஒரு பேய் பங்களாவில் சென்று மாட்டிக் கொள்கிறார். அங்கு அவர் பேய் இடம் அடி வாங்குவது நிஜத்தில் வலிக்கிறது.

Also read: வந்தவுடனேயே உச்சாணிக்கொம்பில் பறந்த கிரண்.. 5 படங்கள் ஹிட் கொடுத்தும் கேரியரை தொலைத்த பரிதாபம்

ஒருவேளை அந்த கனவில் இறந்து விட்டால் நிஜத்திலும் இறந்து விடுவாய் என்று, படத்தில் டாக்டராக வரும் நாசர் பயமுறுத்துகிறார். இந்தப் பேய் கனவில் சதீஷ் உடன் மொத்த குடும்பமும் மாட்டிக் கொள்கிறது. அதிலும் சரண்யா, விடிவி கணேஷ், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி கோஸ்டிகளால் கலகலப்பான மூடுக்கு மாறுகிறது.

இதில் காட்டப்படும் சில காமெடி காட்சிகள் நன்றாகவே கை கொடுத்துள்ளது. அதிலும் இறுதியில் ஆனந்தராஜ் பேசிய டயலாக் ஆனா ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட கன்டென்ட்ல கொலாபிரேட் பண்ணி விட்டு இருக்கீங்களே டா!’ என பேசியது அல்டிமேட் ஆக இருந்தது.

காமெடி கலந்த திரில்லர் படங்களை எடுக்கும் சுந்தர்.சி, லாரன்ஸை மிஞ்சும் அளவுக்கு இந்த படத்தின் டிரைலர் இருக்கிறது. ட்ரெய்லருக்கு கிடைத்த இதே வரவேற்பு படத்திற்கும் கிடைக்கும் என்று படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரைலர் இதோ!

Also read: பொங்கலுக்கு போட்டி போட்டு கல்லாகட்ட வரும் 9 படங்கள்.. சிவகார்த்திகேயனை பதம் பார்க்க வரும் ரஜினி