ஏ ஆர் ரஹ்மான் மகனுடன் கைகோர்த்து மத ரீதியான பாடலை வெளியிட்ட யுவன்.. இதுல இப்படி ஒரு சங்கதி இருக்கா?
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இசையமைப்பாளராக இருப்பவர் ஏ ஆர் ரஹ்மான். எப்படி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்களோ. அதே அளவிற்கு அவருடைய மகனான ஏ