thalapathy-68-pooja-video

இணையத்தை தெறிக்க விடும் தளபதி 68 பூஜை வீடியோ.. டி-ஷர்டில் கெத்து காட்டும் விஜய்

Thalapathy 68-Vijay: லோகேஷ், விஜய் கூட்டணியில் லியோ படம் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதல்முறையாக வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் தளபதி 68 படம் உருவாகிறது. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

அதில் விஜய் டி-ஷர்ட்டில் வந்து கெத்து காட்டி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தளபதி 68-ல் நடிக்கும் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், மலையாள நடிகர் ஜெயராம், விடிவி கணேஷ், யோகி பாபு, மேலும் வெங்கட் பிரபு குழுவில் உள்ள பிரேம்ஜி, வைபவ், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் என மொத்த கூட்டமும் இந்த விழாவில் வருகை தந்திருந்தனர்.

அதேபோல் தளபதி 68 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி பூஜையில் கலந்து கொண்டார். மேலும் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளான சினேகா மற்றும் லைலா இருவரும் தளபதி 68 படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் வகையில் இவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

சமீபகாலமாக விஜய்யின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில் தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். ஏனென்றால் எப்போதுமே வெங்கட் பிரபு படம் என்றால் அதில் யுவன் சங்கர் ராஜா இசை தான் என்பது இந்த ஊர், உலகம் அறிந்த ஒன்று.

தளபதி 68-யில் பாடல்கள் தெறிக்க விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த பூஜை வீடியோவை தளபதி 68 படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ இப்போது எக்ஸ் தளம் போன்ற இணையங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

STR Nayan

சிம்புவை நம்பி நடுத்தெருவுக்கு வந்த 5 பிரபலங்கள்.. நயன்தாராவால் கோர்ட் வரை போன சம்பவம்

Simbu – Nayanthara: படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் என்ற பழமொழி சிம்புவுக்கு தான் சரியாக இருக்கும். இப்போது இருக்கும் முன்னணி ஹீரோக்களுக்கு இல்லாத

vijay-new

ஒன்னு எதிர்க்கணும் இல்லாட்டி நண்பனா போயிரணும்.. எதுவுமே இல்லாமல் தளபதி 68 படத்தில் தலைகீழாக மாறிய நிலமை!

எந்த வாய்ப்பும் சரியாக அமையாததால் இவருடைய கொள்கையை காற்றில் பறக்க விட்டு தளபதி 68 படத்தில் நடிப்பதற்கு சம்மதம் கொடுத்திருக்கிறார்.

Vetrimaran Sasikumar- soori

வெற்றிமாறனுடன் கூட்டணி போடும் சசிகுமார்.. மீண்டும் கதாநாயகனாக அவதாரம் எடுக்கும் சூரி

விடுதலை படத்திற்குப் பிறகு மறுபடியும் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கப்பட்டுள்ளது.

iraivan-jayamravi-movie

சைக்கோ தனமான மிருகங்களை வேட்டையாடும் ஜெயம் ரவி.. மிரள விட்ட இறைவன் பட ட்ரைலர்

Iraivan Movie Trailer: அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் இறைவன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா, நரேன், விஜயலட்சுமி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

வில்லனாக பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் நடித்திருக்கிறார். 12 இளம் வயது பெண்களை கொடூரமாக கொல்லும் ராகுல் போசை காவல் துறை அதிகாரி ஜெயம் ரவி பிடிப்பதுதான் இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரி என்பதை ட்ரைலரை பார்க்கும் போதே புரிகிறது.

Also Read: 5 வில்லன்களை மனதில் வைத்து கதை எழுதும் மோகன் ராஜா.. தனி ஒருவன் 2க்கு ஆப்ஷனில் இருக்கும் உலக நாயகன்

போலீசாக இருந்தாலும் அர்ஜுன் கிரிமினல்களை கைது செய்து உடனே ரிலீஸ் செய்து விடுகிறார். ஆனால் சட்டத்தின் முன் தப்பித்தவர்களுக்கு தன்னுடைய பாணியில் சைக்கோ தனமாக நெத்தி பொட்டில் சுட்டு வேட்டையாடும் அர்ஜுன் கேரக்டரில் ஜெயம் ரவியை பார்ப்பதற்கே பயப்படும் அளவுக்கு இருக்கிறது.

அதிலும் இந்த ட்ரெய்லரில் அவரது குரலிலேயே, ‘கிரிமினல்ஸ் மிருகமாய் மாறி தப்பு செய்யும் போது ஆண்டவன் பார்த்துக் கொள்ளுவான் என விட்டுட்டு போகும் அளவுக்கு பொறுமை இல்லை என்று மிரட்டும் அளவுக்கு டயலாக் பேசுகிறார்.

Also Read: ஓவர் நைட்டில் ஒபாமா ஆன 6 நடிகர்கள்.. தூங்கி எழுந்ததும் செலிபிரிட்டி அந்தஸ்தில் வானத்தில் பறந்த அப்பாஸ், பிரசாந்த்

அதே போல் வில்லனும் இளம் பெண்களை சித்திரவதை செய்து கொலை செய்யும் காட்சிகள் பார்ப்பதற்கே கொலை நடுங்கும் அளவுக்கு இருக்கிறது. நிச்சயம் இந்த படம் தனி ஒருவன் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவியின் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இறைவன் படத்தின் டிரைலர் இதோ!

selvaragavan-yuvan

5 இயக்குனர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இசையமைப்பாளர்.. செல்வராகவன் படம் என்றாலே யுவன் இல்லாமல் எப்படி

காலம் காலமாக இவர்களுடைய காம்பினேஷன் சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு பல பிரபலங்கள் இருந்திருக்கிறார்கள்.

vijay-yuvan-aniruth

தளபதி-68 பூஜையே போடல ஆன பல கோடிக்கு வியாபாரமான ஆடியோ ரைட்ஸ்.. அனிருத் சம்பவத்தால் உருட்ட போகும் யுவன்

விஜய் நடிக்க இருக்கும் தளபதி 68 படத்திற்கு பூஜையை ஆரம்பிக்கவில்லை அதற்குள் லாபம் பார்த்து விட்டது.

Vijay 68

லியோவை விட அதிக விலைக்கு போன விஜய் 68.. அநேகத்துக்கு வெங்கட் பிரபுவிடம் அசிங்க பட போகும் லோகேஷ்

ஒரு படம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இப்படி ஒரு வியாபார சாதனையை படைத்திருக்கிறது என்றால் அது விஜய் 68 தான்.

selvaragavan

அதிரடியாக தொடங்கும் செல்வராகவனின் சூப்பர் ஹிட் படம்.. எக்ஸ் பொண்டாட்டி இருந்த இடத்துல இந்த நடிகையா.?

சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் இரண்டு ஹீரோயினை தேர்வு செய்து வைத்திருக்கிறார் செல்வராகவன்.

prabu-deva

3 திருமணங்களை அசால்டாக செய்து கொண்ட 5 பிரபலங்கள்.. ட்ரீட்மெண்ட் கொடுத்த டாக்டரையே வளைத்துப் போட்ட பிரபுதேவா

சினிமாவில் இருக்கும் 5 பிரபலங்கள் மூன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் யார் என்பதை பார்ப்போம்.

Thalapthy 68

கடைசி படத்தால் நொந்து நூடுல்ஸ் ஆன விஜய்.. இழுபறியில் தளபதி 68 படப்பிடிப்பு

லியோ படத்தின் எல்லா வேலைகளும் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் விஜய் தற்போது டப்பிங் வேலைகளில் பிஸியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

yuvan-sankar-raja

தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் 5 இசையமைப்பாளர்கள்.. இசையால் அடிமையாக்கிய யுவன்

சில மியூசிக் டைரக்டர் மட்டும் தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்கள்.