‘நானே வருவேன்’ படம் எப்படி இருக்கு? செல்வராகவன்-தனுஷ் கூட்டணியில் வெளிவந்த ஃபர்ஸ்ட் ரிவ்யூ
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் செல்வராகவன், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘சாணி காகிதம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக ரசிகர்களிடம் பிரபலமானவர்.