சார் கலகலன்னு ஒரு படம் குடுங்க.. கமர்ஷியல் ஹிட் இயக்குனரிடம் தஞ்சமடைந்த சிவகார்த்திகேயன்
மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தற்போது வெங்கட்பிரபு படு பிசியாக வலம் வருகிறார். இவரின் இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்களும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.