இளையராஜாவிற்கு ஏற்பட்ட காதல் தோல்வி.. பயந்து ஒளிந்து வாழ்ந்த பெண் யார் தெரியுமா.?

அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இளையராஜா. இவருக்கு திருமணமாகி கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி என 3 வாரிசுகள் உள்ளனர்.