சர்வைவரில் களமிறங்கிய 2 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்.. எல்லாமே பிக்பாஸின் அட்ட காப்பிதான்!
ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சர்வைவர் என்கின்ற நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டு காடர்கள், வேடர்கள் என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்குக் கொடுக்கும் டாஸ்க்களின் அடிப்படையில்