எதிர்நீச்சல் சீரியலை ஓரங்கட்டிய 2 சீரியல்கள்.. குணசேகரன் கேரக்டரால் மோசம் போன சன் டிவி
எதிர்நீச்சல் சீரியலை விட மக்களின் பேவரைட் நாடகமாக மாறிய இரண்டு சீரியல்கள்.
எதிர்நீச்சல் சீரியலை விட மக்களின் பேவரைட் நாடகமாக மாறிய இரண்டு சீரியல்கள்.
அன்பையும் பாசத்தையும் வைத்து புதிதாக களம் இறங்கும் சீரியல்.
குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை தொடர்ந்து நடிக்க மறுத்த காரணம்.
எதிர்நீச்சலை பின்னுக்கு தள்ளி வரும் மற்ற சேனலின் சீரியல்கள்.
பாரதி கண்ணம்மா வெண்பா நடத்தும் மட்டமான நிகழ்ச்சி.
டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இருக்கும் டாப் சீரியல்கள் எவை என்பதை பார்ப்போம்.
இந்த வாரம் ஆகஸ்ட் 25ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் படங்கள்.
நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு 5 தொலைக்காட்சிகளில் என்னென்ன படங்கள் வருகிறது என்பதை பார்க்கலாம்.
சமீப காலமாக விஜய் டிவியின் சீரியல்களுக்கு போட்டா போட்டியாக டிஆர்பி யில் களம் இறங்கி சொல்லி அடித்துக் கொண்டிருக்கிறது சன் டிவி சீரியல்கள்.
குணசேகரன் வீட்டில் அடிமையாக இருக்கும் மருமகள்கள் ஒவ்வொருவரும் சுதந்திரமாக எதிர்த்துப் போராட ஆரம்பித்து விட்டார்கள்.
அதிரடியாக வெளியான இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இருக்கும் டாப் 10 சீரியல்கள் எவை என்பதை பார்ப்போம்.
ஜீ தமிழ் சேனல் எப்படியாவது டிஆர்பி ரேட்டிங்கை பிடித்திடலாம் என்று கணக்குப் போட்டு இருக்கிறது.
மனதில் பட்டதை தைரியமாக பளிச்சென்று பேசக்கூடிய இவர் பல பேட்டிகளில் தனக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார.
சமீப காலமாக சமூக வலைத்தளங்களை திறந்தாலே இவர்களுடைய காதல் கதைகளும், பர்சனல் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் என்று தான் ஆக்கிரமித்து இருக்கிறது.
அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள உள்ள பிரபல வாரிசு நடிகர்.
கடந்த சில வருடங்களாக சீரியல்களின் போக்கே மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
டிஆர்பி-யில் டாப் 10 இடத்தைப் பிடித்த முதல் பத்து சீரியல்களை பற்றி பார்ப்போம்.
இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்களை எவை என்பதை பார்ப்போம்.
கணவருக்கு பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்தால், திருமணத்திற்கு பிறகு டாப் சீரியலில் இருந்து திடீரென்று விலகிய கதாநாயகி.
இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள படங்கள்.
இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் முதல் ஐந்து இடங்களை பிடித்த ஒரே சேனல் சீரியல்கள்.
திரையரங்குகளில் பார்க்காத மக்கள் மற்றும் மறுபடியும் பார்க்க நினைக்கும் ரசிகர்கள் இப்படத்தை பார்த்து கண்டுகளிப்பதற்காக போடப்படுகிறது.
டிஆர்பி-யில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழுக்கும் இடையே கடும் போட்டி நிலவு வருகிறது. இதனால் சமீபத்தில் டல் அடிக்கும் சீரியல்களை எல்லாம் அவசர அவசரமாக
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலின் புகழ் மிர்ச்சி நடிக்கும் புத்தம் புது சீரியலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தின் காம்போவில் ஒரு வெப் தொடர் உருவாகி வருகிறது.
கணவருக்காக நடித்து வந்த வேலையை தூக்கி எறிந்து விட்டு குடும்பத்தை காப்பாற்றி தற்போது ஒரு அளவிற்கு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
ஜீ தமிழில் 4 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து விலக்கப்பட்ட கரு பழனியப்பன்.
விஜய் டிவியில் புதிதாக துவங்கப்படும் சீரியலில் ராதிகா, எஸ்ஏசி உடன் ஜீ தமிழ் கதாநாயகி 2 பேர் இணைந்து இருக்கின்றனர். அதுமட்டுமல்ல அந்த சீரியலின் டைட்டிலும் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் ரியா விலகியதை அடுத்து புதிய சந்தியா என்ட்ரி கொடுத்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க ஏற்கனவே மூன்று பேரை கழட்டி விட்ட ஆயிஷாவுக்கு இந்த காதலாவது நிலைக்குமா என்ற ரீதியிலும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.