திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எல்லை மீறிய படுக்கையறை காட்சி, பிட்டு படம் ரேஞ்சுக்கு வசனம்.. முழு ஐட்டம் நடிகையாக மாறிய தமன்னா

Tamanna JeeKarda: முன்பெல்லாம் ஐட்டம் டான்ஸ் மற்றும் கவர்ச்சி கதாபாத்திரங்களுக்கு என்று சில நடிகைகள் இருப்பார்கள். அவர்களை ஐட்டம் நடிகைகள் என்று கூட கூறுவது உண்டு. ஹீரோயின்கள் திறமைக்கு சவால் விடும் கதாபாத்திரங்களை தான் தேர்ந்தெடுத்து நடித்து வந்தனர். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.

ஹீரோயின்களே நான்தான் இருக்கேன்ல என்ற ரேஞ்சுக்கு எல்லை மீறிய காட்சிகளில் நடித்து வருகின்றனர். அப்படித்தான் தற்போது தமன்னாவும் பாலிவுட் பக்கம் படுமோசமான காட்சிகளில் நடித்து கல்லா கட்டி வருகிறார். இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தாலும் அம்மணி காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள வேண்டும் என்பது போல் ஓவர் கிளாமரில் களம் இறங்கியுள்ளார்.

Also read: மில்க் பியூட்டி தமன்னாவை வலையில் சிக்க வைத்த விஜய்.. காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிட்டான்

அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 டீசர் சமீபத்தில் வெளிவந்தது. ஏற்கனவே இதன் முதல் பாகம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இரண்டாம் பாகத்தில் தமன்னாவின் கேரக்டரும் அப்படித்தான் இருக்கிறது. அதிலும் அந்த டீசரில் அவர் காட்டிய கவர்ச்சி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது.

அதைத்தொடர்ந்து அந்த ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த போட்டோக்கள் தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க அவர் நடித்துள்ள ஜீ கர்டா வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. படத்திலேயே படுமோசமாக நடிக்கும் தமன்னா வெப் சீரிஸ் என்றால் சும்மாவா விடுவார்.

Also read: பலான காட்சிக்கு கோடி கோடியாக சம்பளம் வாங்கிய 3 நடிகைகள்.. எல்லாரையும் ஓரம் கட்டிய தமன்னா

பலரும் எதிர்பார்த்தது போன்றே அவர் இந்த வெப் தொடரில் ரொம்பவே தாராளம் காட்டி நடித்திருக்கிறார். அதிலும் பிட்டு பட நாயகி ரேஞ்சுக்கு அவர் பேசிய டபுள் மீனிங் வசனங்களும், காட்சிகளும் பார்ப்பவர்களை சீ தமன்னாவா இது என்று கேட்க வைத்திருக்கிறது.

இதுதான் இப்போது சோசியல் மீடியாவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் முழு ஐட்டம் நடிகையாகவே மாறி நடித்திருக்கும் தமன்னா தமிழ் திரையுலகில் மட்டும் ஓரளவு அடக்கம் காட்டி நடித்து வருகிறார். ஆனால் பாலிவுட் பக்கம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இதற்கெல்லாம் அவர் ஓய்வு கொடுத்து செமையாக கல்லாகட்டி வருகிறார்.

Also read: மார்க்கெட் இறங்கியதால் மதிக்காத சுந்தர் சி.. ஒயிட் பியூட்டி தமன்னாவின் பரிதாப நிலை

Trending News