ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வித்தியாசமான புடவையில் மஜாவாக போஸ் கொடுத்த தமன்னா.. வைரலாகும் போட்டோ ஷூட்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. ஆரம்பத்தில் அவருடைய வெண்மையான நிறத்திற்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். இந்நிலையில் தனது உடம்பை படு ஸ்லிம்மாக வைத்திருக்கும் தமன்னா அவ்வப்போது போட்டோ ஷூட் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

actress-tamannaah-cinemapettai

இந்நிலையில் தற்போது பச்சை நிற சேலையில் தமன்னா கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சுண்டி இழுத்து உள்ளது. மேலும் இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் தமன்னா ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

actress-tamannaah-cinemapettai
actress-tamannaah-cinemapettai
actress-tamannaah-cinemapettai

Trending News