Tamannaah Latest photos
நடிகை தமன்னா தனது 35வது பிறந்த நாளை கொண்டாடி போட்டோஸ் வெளியிட்டுள்ளார்.
இந்திப் படத்திற்கு போன உடன் கவர்ச்சி கொஞ்சம் தூக்கல் ஆகி விட்டது.
தமிழில் அப்பப்ப வருவார். அடுத்து தனுஷுடன் ஒரு பாட்டுக்கு ஆட போகிறார்.
சன்னி லியோனிற்கே டப் கொடுப்பார் போல.