செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அம்பானி வீட்ல கல்யாணம் ரீசார்ஜ் காசு ஏத்துனாங்க.. தமிழ்நாட்டுல என்ன விசேஷம்னு கரண்ட் பில் ஏத்தி வச்சிருக்காங்க, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: இப்போது தமிழகமே உச்சகட்ட ஷாக்கில் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் மின் கட்டண உயர்வு தான். மாச சம்பளம் வாங்குறவங்க ஊதியம் அதிகமாகுதோ இல்லையோ விலைவாசி மட்டும் ராக்கெட் வேகத்தில் உயர்கிறது.

memes
memes

இப்படியே போனால் என்னதான் பண்றது என பொதுமக்கள் அனைவரும் குமுறி வருகின்றனர். இன்னும் சிலர் ஆளும் கட்சியை எதிர்த்து தங்கள் குமுறல்களை கொட்டி வருகின்றனர்.

memes
memes

அதேபோல் அரசியல் கட்சிகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க வழக்கம் போல நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes

சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் மீம்ஸ்

Trending News