Memes: தற்போது தமிழகம் முழுவதும் கள்ளக்குறிச்சி மரண சம்பவம் தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்துவிட்டு 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசு அவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளது.
இதற்கு எல்லா பக்கம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மக்களின் வரிப்பணத்தை எடுத்து குடித்துவிட்டு இறந்தவர்களுக்கு கொடுப்பதா? அவர்கள் என்ன நாட்டுக்காக போராடி வீரமரணம் அடைந்தார்களா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க நெட்டிசன்கள் இதை வழக்கம் போல மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.
சமீபத்திய ட்ரெண்டிங் மீம்ஸ்
- ஆனா பில்லு மட்டும் எப்படி 2000 ரூபா வருது, மீம்ஸ்
- Memes: பகல் ஃபுல்லா வெயில் அடிக்குது நைட்ல மழை பெய்யுது
- Memes: சூரியன் சார் உங்களை திட்டினது தப்புதான்