Memes: கோடை காலத்தில் மழை பெய்வது சகஜம் தான். ஆனால் ரெட் அலர்ட் கொடுக்கும் வகையில் இந்த வருடம் வெயில், மழை என போட்டி போட்டு வந்து கொண்டிருக்கிறது.

தற்போதைய வானிலையை சொல்ல வேண்டும் என்றால் டிசம்பர் மாதம் மஃப்டியில் வந்த கதையாக இருக்கிறது. அந்த அளவுக்கு எல்லா இடங்களிலும் மழை பெய்து கொண்டிருக்கிறது.

இதையும் மக்கள் திட்டி தீர்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். வெயிலோ மழையோ இதுதான் நம் மனநிலை. அதை நெட்டிசன்கள் மீம்ஸ்களின் வழியாக கிண்டல் அடித்திருக்கின்றனர். அதை பற்றி பார்ப்போம்.



