Memes: இது கோடை காலமா அல்லது மழை காலமான்னு மக்கள் எல்லாம் குழப்பத்தில் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு வெயிலும் மழையும் போட்டி போட்டு டார்ச்சர் செய்து வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு வரை வெயில் கொளுத்தி எடுக்குதுன்னு சூரியனை எல்லாரும் திட்டி தீர்த்தோம். ஆனால் இப்போது மழை வெளுத்து வாங்குகிறது.

இது என்னடா மண்டை கோளாறு புடிச்ச வெதரா இருக்குன்னு நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.



