Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

Memes: பகல் ஃபுல்லா வெயில் அடிக்குது நைட்ல மழை பெய்யுது.. மண்டை கோளாறு புடிச்ச வெதர், வைரல் மீம்ஸ்

Memes: பகல் ஃபுல்லா வெயில் அடிக்குது நைட்ல மழை பெய்யுது.. மண்டை கோளாறு புடிச்ச வெதர், வைரல் மீம்ஸ்

Memes: இது கோடை காலமா அல்லது மழை காலமான்னு மக்கள் எல்லாம் குழப்பத்தில் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு வெயிலும் மழையும் போட்டி போட்டு டார்ச்சர் செய்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை வெயில் கொளுத்தி எடுக்குதுன்னு சூரியனை […]

Memes: இது கோடை காலமா அல்லது மழை காலமான்னு மக்கள் எல்லாம் குழப்பத்தில் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு வெயிலும் மழையும் போட்டி போட்டு டார்ச்சர் செய்து வருகிறது.

memes
memes

சில வாரங்களுக்கு முன்பு வரை வெயில் கொளுத்தி எடுக்குதுன்னு சூரியனை எல்லாரும் திட்டி தீர்த்தோம். ஆனால் இப்போது மழை வெளுத்து வாங்குகிறது.

memes
memes

இது என்னடா மண்டை கோளாறு புடிச்ச வெதரா இருக்குன்னு நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.