அண்ணா : திருமணத்தை நிறுத்த சதி திட்டம்.. உண்மை வெளிவரும் தருணம்

Anna : சீரியல் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அனைத்து இல்லத்தரசிகளும் ஜீ தமிழ் டிவி முன்னாடி தான் உக்காந்துட்டு இருப்பாங்க.தற்போது அண்ணா சீரியலில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

அழகான குடும்பம் அமைதியாக இருந்த நிலையில் இப்போது பூகம்பம் வெடிப்பது போல் இருக்கிறது. ஒரு பெரிய சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறார் மாலதி. ரத்னாவை பற்றி யோசித்துக் கொண்டே இருக்கிறார் மாலதி.

இவள் மாதிரி ஒருத்தி நம்ம வீட்டுக்கு வரவே கூடாதுன்னு வாயை திறந்து பேசுகிறாள் மாலதி இதைக் கேட்ட குடும்பம் உடனே பரபரப்பாக மாறுகிறது. ரத்னா ரொம்ப நேரம் அமைதியாக இருந்து விட்டு, இப்போது மனதுக்குள் குமர ஆரம்பிக்கிறாள்.

ரத்னா மீது ஏற்பட்ட பலி :

வெங்கடேசன் மாலதியின் ஆதரவாக இருந்து அரிவுவின் அப்பாவிடம் சென்று ரத்னாவை பற்றி தப்பான தகவல்களை கூறுகிறான். இவன் இப்படி பேசுவது ரத்னாவின் வாழ்க்கை பாதிக்கும் என்று அச்சம் இல்லாமல் அரிவுவின் அப்பாவிடம் கூறுகிறான். இதனால் அரிவுவின் திருமண திட்டம் கடுமையான நெரிசலுக்கு உள்ளாகியது.

உண்மையிலேயே அரிவுக் குழம்பிய நிலையில் இருக்கிறார். ஒரு பக்கம் பார்த்தால் இவனது காதல், மறுப்பக்கம் பார்த்தால் குடும்பம், இதெல்லாம் கூட பரவாயில்லை ரத்னாவை பற்றி உண்மை எல்லாம் தெரியாமலேயே இது நடக்கிறது என்பதுதான் இவனுக்கு மனக்கசப்பு.

விஜயவந்தியின் அதிரடி முடிவு..

இதனை அடுத்து வீட்டில் மற்றொரு பக்கம் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வீராவின் திருமணத்தை விரிவாக முடிக்க விஜயந்தி தனது கட்டாய உத்தரவுகளை வழங்குகிறார். சவுந்தரபாண்டி முன்பே திருமண தேதியை அறிவித்து, வீட்டில் இருப்பவர்களை அதிர வைக்கிறார். சண்டை இல்லாமல் இந்த திருமணம் நடக்குமா என்ற சந்தேகத்தில் அனைவரும் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.

ரத்னா மீது சுமத்தப்பட்ட இந்த பழி சொல்லை அவள் தாங்கிக் கொள்வாளா? அறிவு உண்மையெல்லாம் தெரிந்த பிறகு அவர்களுக்கு மன்னிப்பு தருவாரா? விஜயந்தியின் இந்த முடிவால் குடும்பத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.