சிந்தாமணியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய மீனா.. சூடு பிடிக்கும் சிறகடிக்க ஆசை

Siragadikka Aasai : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் அதிரடியான காட்சிகளுடன் அரங்கேறி வருகிறது. மீனாவின் பணத்தை சிந்தாமணி அடியாட்கள் வைத்து திருடி விடுகிறார். இதனால் மீனா மிகுந்த வருத்தத்துடன் உள்ளார்.

முத்து பணத்தை திருடியது சிந்தாமணி தான் என்று கண்டுபிடித்து விட்டார். இதனால் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிபிசிஐடி போல் சிந்தாமணி வீட்டில் சோதனை செய்கிறார்கள். அப்போது மீனாவிடம் இருந்து திருடிய பணத்தை கண்டுபிடித்து விடுகிறார்கள்.

அதை மட்டும் எடுத்துக்கொண்டு சிந்தாமணி வீட்டில் இருந்து புறப்பட்டு விடுகிறார்கள். இந்நிலையில் சிந்தாமணிக்கு போன் செய்து மீனா பஞ்ச் டயலாக்குகளை தெறிக்க விடுகிறார்.

சிந்தாமணியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய மீனா

அதாவது உன் வீட்டுக்கு வந்து நீ திருடிய பணத்தை எடுத்துச் சென்றது என் புருஷன் தான் இன்று சிந்தாமணி இடம் பந்தாவாக மீனா பேசுகிறார். இதனால் சிந்தாமணி கடுப்பாகிறார். ஆகையால் சிந்தாமணி வேறு திட்டம் தீட்ட இருக்கிறார்.

எப்படியாவது மீனாவை சிக்கலில் மாட்டி விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். இது ஜம்பமாய் மாமியாரிடம் பேசினால் விஜயா அடக்கி வாசிப்பார். ஆனால் அவரிடம் பதுங்குகிறார்.

மேலும் சிந்தாமணியின் சூழ்ச்சி வலையில் மீனா சிக்குவார என்று சுவாரஸ்யமான கதைகளத்துடன் சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது‌. இதனால் டிஆர்பியிலும் நல்ல ரேட்டிங் பெறுகிறது ‌