பட வாய்ப்பிற்காக கவர்ச்சியில் இறங்கிய குத்து விளக்கு முல்லை.. இளசுகளை திணறடித்த புகைப்படங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பிகளின் பாச பிணைப்பை எடுத்துக் கூறும் செண்டிமெண்ட் கதைக்களத்தை கொண்டதால், இந்த சீரியலுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அது மட்டுமல்ல இதில் கதிர்- முல்லை ஜோடிக்கு என்று தனி மவுசு இருக்கிறது.

அதிலும் சீரியலை குடும்ப குத்துவிளக்காகவே முல்லை என்ற கதாபாத்திரத்தில் முன்பு நடித்த காவியா அறிவுமதி சமீபத்தில் அந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது அவருக்கு பதில் சிற்பிக்குள் முத்து சீரியலின் கதாநாயகி லாவண்யா நடித்துக் கொண்டிருக்கிறார்.

இளசுகளை திணறடித்த முல்லை

kavya-1-cinemapettai
kavya-1-cinemapettai

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய பிறகு காவியா அறிவுமதி வெள்ளித் திரையில் ஒரு சில பட வாய்ப்புகளைப் பெற்றார். இருப்பினும் அவருக்கு டாப் நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற வேண்டும் என விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்துகிறார்.

பட வாய்ப்பிற்காக கவர்ச்சியில் இறங்கிய குத்து விளக்கு

kavya-2-cinemapettai
kavya-2-cinemapettai

அதிலும் இப்போது எல்லை மீறி சேலையில் ஓவர் கவர்ச்சி காட்டி உள்ளார். இதில் காவியா தன்னுடைய முழு முதுகையும் காட்டி இளசுகளை திணறடித்துள்ளார். எப்போதுமே சீரியலில் சேலையுடன் குடும்ப குத்து விளக்காகவே இருக்கக்கூடிய காவியா அறிவுமதி, இப்போது அதே சேலையில் கவர்ச்சி தூக்கலாக இருப்பது சின்னத்திரை ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதுகை முழுசா காட்டிய முல்லை

kavya-3-cinemapettai
kavya-3-cinemapettai