1. Home
  2. தொலைக்காட்சி

சைடு போசில் கண்ணா பின்னான்னு காட்டிய ரேஷ்மா.. கதிகலங்கச் செய்த புகைப்படம்

சைடு போசில் கண்ணா பின்னான்னு காட்டிய ரேஷ்மா.. கதிகலங்கச் செய்த புகைப்படம்

தமிழ் சினிமாவில் மசாலா படத்தின் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மா. இவர் ஏற்கனவே தொகுப்பாளராகவும் ஒரு சில நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கியுள்ளார். அதன் பிறகு தான் இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இவருக்கு பெரிய அளவில் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்படவில்லை. சிறிய சிறிய கதாபாத்திரங்கள் மட்டும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அப்படித்தான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். பின்பு பிக்பாஸ் வீட்டில் நுழைந்து ரசிகர்களிடம் பிரபலமாக வேண்டும் என நினைத்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி ரசிகர்களிடம் ஆதரவு கிடைக்காமல் குறுகிய நாட்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பிறகும் இவருக்கு பெரிய அளவில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. சைடு போசில் கண்ணா பின்னான்னு காட்டிய ரேஷ்மா.. கதிகலங்கச் செய்த புகைப்படம் reshma pasupuleti அதனால் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது அவரது சமூக வலைதள பக்கத்தில் சேலையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரேஷ்மா அளவுகடந்து கவர்ச்சி காட்டி வருகிறார் என கூறி வருகின்றனர். சைடு போசில் கண்ணா பின்னான்னு காட்டிய ரேஷ்மா.. கதிகலங்கச் செய்த புகைப்படம் reshma pasupuleti மேலும் ஒரு சில ரசிகர்கள் பட வாய்ப்பு இல்லை என்பதால் இப்படி செய்து வருகிறார் எனக் கூறி வருகின்றனர். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்
Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.