புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

நடிக்க நாலு கோடி, படுத்தால் 7 கோடி.. திருமணத்திற்கு முன்பே ஒரு காட்டு காட்டி கேரியருக்கு பாலூத்திய நடிகை

15 வயதிலேயே பாலிவுட் திரைப்படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமான நடிகை ஒருவர், கோலிவுட்டிலும் முதல் முதலாக வில்லியாக நடித்து மிரட்டி விட்டார். அதன் பின் டாப் நடிகர்களுடன் வெகு சீக்கிரமே கதாநாயகியாகவும் நடித்து தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் நடிகையின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. இவர் கவர்ச்சி பாடல்களிலும், படுக்கையறை காட்சிகள் நிறைந்த படங்களிலும் எவ்வித தயக்கமும் இன்றி நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் அவர் கதாநாயகியாக நடித்தால் நான்கு கோடி தான் சம்பளம் கிடைக்கிறது.

Also Read: சூட்டிங் முன்பே ஹீரோயினுடன் ரிஹர்சல் பார்க்கும் நடிகர்.. அப்பதான் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகுமாம்

ஆனால் படுக்கையறை காட்சிகளில் நடித்தால் 7 கோடி சம்பளம் கிடைப்பதால் தற்போதைய சூழலில் அவருக்கு பணம் தான் பெருசாக தெரிகிறது. ஏனென்றால் விரைவில் இந்த நடிகை பாலிவுட் நடிகரை திருமணம் செய்து கொள்ளப் போவதால் இருக்கிற வரைக்கும் இஷ்டத்திற்கு ஆடிவிட்டு செல்ல வேண்டியது தான் என பலான காட்சிகளில் கவர்ச்சியை தாராளமாக காட்டிக் கொண்டிருக்கிறார்.

இப்படியே போனால் நிச்சயம் இந்த நடிகையை டாப் நடிகர்களின் படங்களில் இனிமேல் கதாநாயகியாக நடிக்க முடியாத சூழல்தான் ஏற்படும். அந்த அளவிற்கு சொந்தக்காசிலே சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல தற்போது இந்த நடிகை ரசிகர்களின் மத்தியில் கவர்ச்சி புயலாகவே தெரிகிறார்.

Also Read: வாய்க்கொழுப்பல் வாய்ப்பை இழந்த டாப் நடிகை.. கடைசியில் காமெடி நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டதால், 2 முறை விவாகரத்து

என்னதான் கோடிகளில் புரண்டாலும் ஓவர் கவர்ச்சியை காட்டி தன்னுடைய கேரியருக்கே பாலூத்திவிட்டார் என்று தான் சொல்லணும். ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய காதலனுடன் வெகேஷனுக்காக வெளிநாடு சென்று விட்டார். இப்போது அவருடைய கேரியர் அதல பாதாளத்திற்கு சென்றாலும் திருமண வாழ்க்கை சந்தோசமாக அமையும் என எதிர்பார்க்கிறார்.

Trending News