வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஷாலினியை மிஞ்சும் பேரழகியான அஜித்தின் மகள்.. அடுத்த ஹீரோயின் ரெடி!

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வரும் தல அஜித் மட்டுமல்லாமல் அவருடைய மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோரும் சோசியல் மீடியாவில் கவனம் பெறுகின்றனர்.

அந்த வகையில் தற்போது தல அஜித்தின் மகள் அனோஷ்கா மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் ஷாலினியின் தங்கை ஷாமிலி உள்ளிட்ட மூன்று பேர் இருக்கும் குரூப் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

இந்தப் புகைப்படத்தை ஷாமிலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதில் அஜித்தின் மகள், அஜித் போன்றே கண்ணாடி அணிந்து தாய் மற்றும் சித்தி இருவரையும் மிஞ்சிய உயரத்தில் பேரழகியாக மாறியிருக்கிறார்.

இவர்கள் திருமண விழாவிற்கு சென்ற போது எடுத்த புகைப்படம் போல் இருக்கும், இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தில் அனோஷ்கா ஹீரோயின் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கிறார் என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ajith-daughter-cinemapettai
ajith-daughter-cinemapettai

அத்துடன் பொது மேடைகளிலும், விழாக்களிலும், பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் கூட வெளிப்படையாக பிரபலபடுத்தாமல் இருக்கும் தல அஜித், நிச்சயம் தன்னுடைய மகளை சினிமாவில் அனுமதிக்கமாட்டார் என்ற சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

thala-ajith-daughter-cinemapettai
thala-ajith-daughter-cinemapettai

இருப்பினும் தல அஜித் உடன் அவருடைய மகள் இணைந்து நடிக்க வேண்டும் என்றும் தல ரசிகர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். அத்துடன் இந்த புகைப்படம் ஆனது தற்போது சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டாகுவது அதுமட்டுமல்லாமல் எக்கச்சக்கமான லைக்குகளையும் குவிக்கிறது.

Trending News