வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

Jayam Ravi : ஜெயம் ரவிக்கு பதிலாக தக் லைஃப்பில் களமிறங்கும் ஹீரோ.. அருள்மொழி வர்மனை அம்போன்னு விட்ட மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் சிம்பு நடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது.

தக் லைஃப் படத்தில் சிம்புவின் என்ட்ரிக்கு பிறகு ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் விலகியதாக கூறப்பட்டது. அதன் பிறகு இது வதந்தி என்று கூறப்பட்ட நிலையில் ஜெயம் ரவி விலகியது உண்மைதான் என தற்போது ஊர்ஜிதம் ஆகியிருக்கிறது.

ஏனென்றால் தக் லைஃப் வீடியோ அறிவிப்பில் ஜெயம் ரவியின் பெயர் இடம்பெறவில்லை. ஏற்கனவே மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழிவர்மன் என்ற கதையின் நாயகன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார்.

ஜெயம் ரவியின் கேரக்டரில் அசோக் செல்வன்

இப்போது அருள்மொழி வர்மனை அம்போன்னு விட்டுவிட்டு அவரது கேரக்டருக்கு வேறொரு நடிகரை தேர்ந்தெடுத்து இருக்கிறார் மணிரத்னம். சமீபகாலமாக துணிச்சலான மற்றும் சுவாரஸ்யமான கதை காலத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அசோக் செல்வன்.

அவருடைய போர் தொழில் மற்றும் ப்ளூ ஸ்டார் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவைப்பை பெற்றது. அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வரும் நிலையில் இப்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் இடம்பெறுகிறார்.

இதில் அசோக்செல்வனின் கதாபாத்திரம் எவ்வாறு இருக்கப் போகிறது அதை எப்படி கையால போகிறாய் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. மேலும் தக் லைஃப் படத்தைப் பற்றி அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும்.

Trending News