கூச்சம் என்றால் என்ன விலை என்று கேட்பவர் தான் அந்த நடிகை. அரைகுறை உடையில் படங்களில் வந்து செல்லும் இவர் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். அடிக்கடி இவரை பற்றி ஏதாவது ஒரு செய்தி பத்திரிகைகளில் வெளிவந்து உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தும்.
அப்படித்தான் இவர் பிரபல நடிகர் ஒருவர் தன்னை அந்தரங்கமாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறி அதிர்வலையை ஏற்படுத்தினர். மிகப்பெரிய சச்சையாக மாறிய இந்த விவகாரத்தை தொடர்ந்து நடிகரின் பல திரை மறைவு லீலைகளும் திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
Also read: மில்க் நடிகையே கதி என்று கிடந்த மூன்றெழுத்து வில்லன்.. விவாகரத்திற்கு பின்னால் இருக்கும் காரணம்
ஆனால் அது எதுவுமே உண்மை கிடையாது என்று நம்ப வைத்த நடிகர் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். உண்மையில் நடிகர் நடிகையை தன் படத்தில் நடிக்க வைப்பதற்காக சில கண்டிஷன் போட்டு இருக்கிறார். அதில் ஒன்றுதான் இந்த பலான சமாச்சாரம்.
இதெல்லாம் எனக்கு ஒரு விஷயமே கிடையாது என்ற ரீதியில் நடிகை அதற்கு முழு சம்மதம் சொல்லியிருக்கிறார். அந்த வகையில் எதார்த்தமாக கேட்ட நடிகருக்கு பதார்த்தமாக இறங்கி வந்த நடிகை அதை வைத்து பல மாஸ்டர் பிளானையும் போட்டு இருக்கிறார்.
Also read: ஊருக்குத்தான் நான் உத்தமன்.. நடிகைகளை வேட்டையாடும் பக்தி பரவச நடிகர்
ஆனால் அதில் இடி விழுந்த மாதிரி நடிகர் தேவையை தீர்த்துக் கொண்டு நடிகையை கழட்டி விட்டு விட்டாராம். அந்த ஏமாற்றத்தின் காரணமாகவே அம்மணி இந்த விவகாரத்தை வீதிக்கு இழுத்து வந்தார். இதனால் பணிந்து போன நடிகர் ஒரு பெரிய தொகையை கொடுத்து நடிகையின் வாயை அடைத்து விட்டாராம். அதனால் இந்த விவகாரம் இப்போது காற்று போன பலூன் ஆக மாறிவிட்டது.