Gossip: மாஸ் ஹீரோவின் கதை தான் இப்போது அதிர்ச்சி விலகாத நிலையில் பேசப்பட்டு வருகிறது. நடிகர் நடிக்க வந்த நாளிலிருந்து ஏதாவது ஒரு கிசுகிசுவில் சிக்கி விடுவார். இடையில் அந்த மாதிரி பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இருந்தது.
ஆனால் இப்போது பார்த்தால் தினம் தினம் நடிகர் வீட்டு பஞ்சாயத்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஏற்கனவே நடிகர் ஒரு நடிகையின் மயக்கத்தில் இருக்கிறார் என பேசப்பட்டது. ஆனால் மனைவி அதற்கு முட்டுக்கட்டை போட்டு கணவரை தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தார்.
அதைத்தொடர்ந்து நல்ல பிள்ளையாக இருந்த ஹீரோ இப்போது ஓவர் ஆட்டம் ஆடி வருகிறாராம். மனைவி சொல்லையும் கேட்காமல் நடிகையுடன் இருக்கும் உறவை புதுப்பித்து இருக்கிறார். மீடியாவில் வெளிப்படையாக இப்படி ஒரு பேச்சு வந்தும் கூட அவர் கண்டு கொள்வதில்லையாம்.
அப்பாவிடம் சண்டை போட்ட வாரிசு
இதனால் மனைவி இப்போது என்ன செய்வது என்று தவித்தபடி இருக்கிறார். அது கூட பரவாயில்லை இரவு நேரத்தில் நடிகை வீட்டில் இருந்ததை நடிகரின் வாரிசு நேரடியாக பார்த்திருக்கிறார். இதனால் கடுப்பான அவர் அப்பாவிடம் பயங்கர சண்டை போட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது.
அதற்கு ஹீரோவோ என் வீடு என் இஷ்டம் என எகிறி இருக்கிறார். அதை தொடர்ந்து கடுப்பான வாரிசு நீயும் வேண்டாம் உன் வீடும் வேண்டாம் என்று வெளிநாட்டுக்கு பறந்து விட்டாராம். இந்த கதை தான் இப்போது கோடம்பாக்க வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஏகப்பட்ட பஞ்சாயத்தில் சிக்கி இருந்த குடும்பம் இந்த விவகாரத்தால் நொந்து போயிருக்கின்றனர். எப்படியாவது பிரச்சினையை முடித்து விடலாம் என இருந்த நிலையில் ஹீரோவின் பேச்சும் மகனின் கோபமும் இன்னும் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகையின் மயக்கத்தில் இருக்கும் ஹீரோ
- 90 வயசு கிழவிய கூட விட மாட்டாங்க
- நடிகையின் வயித்தெரிச்சலால் ஆடி போன குடும்பம்
- பெரிய இடத்தை சீண்டிப் பார்க்கும் பிரபலம்