ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மாற்றான் தோட்டத்து மல்லிகையை ஆட்டைய போட்ட நடிகர்.. பொண்டாட்டியை பறிகொடுத்து தவிக்கும் கணவன்

அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டைய போடுறது எல்லாம் இப்போ சகஜமாகிவிட்டது. ஏற்கனவே இளம் ஹீரோ ஒருவர் அடித்த கூத்து சோசியல் மீடியா முழுவதும் நாறி கிடைக்கிறது. எப்போது ஆதாரம் வெளியாகும் என்ற பதட்டத்தில் இருக்கும் நடிகர் வெளியில் கூட தலைகாட்டாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வாரிசு நடிகர் ஒருவர் வெளிநாட்டில் நடத்திய லீலையும் பகீர் கிளப்பி இருக்கிறது. குடும்பம், குட்டி என்று வாழ்ந்து வரும் நடிகர் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அல்ல நிறையவே வீக்கானவர். ஹீரோயின், துணை நடிகை என யாரையும் விட்டு வைக்காத இவர் இப்போது அடுத்தவன் பொண்டாட்டியையும் ஆட்டைய போட்டிருக்கிறார்.

மிகப்பெரும் சினிமா குடும்பத்தை சேர்ந்த இவ்வாறு ஒரு நிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றிருக்கிறார். அங்கு அந்த ஷோவை நடத்த வந்த ஆன்ட்டியை இவர் கரெக்ட் செய்தது தான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பெண்மணியும் லேசுப்பட்டவர் கிடையாது. அன்பான கணவர், குழந்தைகள் இருந்தாலும் சொகுசு வாழ்க்கையின் மீது அவருக்கு ஏகப்பட்ட மோகம் இருக்கிறது.

Also read: திருமணமான பெண்ணுடன் செய்த ஜல்சா.. அம்பலமான நடிகரின் வண்டவாளம்

அதனாலேயே சில பிரபலங்களை வளைத்து போட்டு காசு பார்க்கும் வேலையை அந்த ஆன்ட்டி செய்திருக்கிறார். அதன்படி இந்த வாரிசு நடிகருக்கும் அவர் சிக்னல் கொடுத்திருக்கிறார். திருட்டு மாங்கா தான் இனிக்கும் என்ற கதையாக நடிகரும் அதை புரிந்து கொண்டு வெளிநாட்டிலேயே ரூம் போட்டு என்ஜாய் செய்திருக்கிறார்.

காதும் காதும் வைத்த மாதிரி நடந்த இந்த விஷயம் ஆன்ட்டியின் மூலமே நண்பர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து அவருடைய கணவரின் காதுக்கும் இந்த விஷயம் சென்றிருக்கிறது. இதனால் அவர் இப்போது உச்சகட்ட அதிர்ச்சியிலும் ஏமாற்றத்திலும் தவித்துக் கொண்டிருக்கிறாராம்.

எப்படியாவது இந்த விஷயத்தை அம்பலமாக்கி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் அவர் நடிகரின் முகத்திரையை கிழிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்கிறது திரையுலக வட்டாரம். அதன்படி சரியான ஆதாரத்துக்காக காத்திருக்கும் அந்த கணவர் விரைவில் அதை வெளியிடவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. இது நடிகரின் குடும்பத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக காத்து வாக்கில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.

Also read: மகள் வயதில் இருக்கும் பெண்ணை படுக்கைக்கு அழைத்த காமெடியன்.. செருப்பை கையில் எடுத்த தொகுப்பாளினி

Trending News