செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பார்த்த நடிகையை எல்லாம் படுக்கைக்கு அழைத்த நடிகர்.. சினிமாவை விட நிஜத்தில் மோசமான ஆள்

நடிகர் ஒருவரை பற்றிய விஷயம் தான் இப்போது அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஆரம்பத்தில் சின்ன கதாபாத்திரத்தில் அவ்வப்போது தலையை காட்டி வந்த அக்கடதேச நடிகர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரளச் செய்திருந்தார்.

அவருடைய நடிப்பு, தோரணை என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தது. மேலும் சினிமாவில் தான் இப்படி மோசமான வில்லனாக நடித்திருக்கிறார் என்று பார்த்தால் நிஜ வாழ்க்கையிலும் இவர் இதே போல் டெரரான பீஸ் தானாம். அதுவும் பெண்கள் விஷயத்தில் செம வீக்கான ஆள் என்று கூறப்படுகிறது.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட்க்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகை.. ஹோட்டல் ரூமே கதியான கிடந்தும் ஏமாந்து போன பரிதாபம்

அதாவது தன் படத்தில் நடிக்கும் நடிகைகளை பார்த்த உடனே படுக்கைக்கு அழைத்து விடுவாராம். மேலும் பல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளேன் என அவரே வெளிப்படையாக கூறியது தான் இதில் ஹைலைட். திறமை இருக்கும் இடத்தில் இதுபோன்று சில மோசமான குணங்களும் இருக்கத்தான் செய்கிறது.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அப்படியே உள்வாங்கி அதை நடிக்கும் திறனுடைய இவர் குடிபோதை ஆகியவற்றிற்கும் அடிமையாக உள்ளார். அவரின் சொந்த வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் சுற்றியுள்ள அனைத்துமே மிகவும் மோசமான விஷயங்களாகத்தான் இருக்கிறது.

ஆனாலும் இப்போது அவருடைய மவுசு உச்சத்தில் இருக்கிறது. எல்லாத்திற்கும் காரணம் சமீபத்தில் வெளியான அந்த வெற்றிப்படம் தான். இதனால் நடிகரின் ஆட்டம் இன்னும் அதிகரித்து இருக்கிறதாம். தான் செய்த தவறை எப்போதுமே மறைக்காமல் வெளிப்படையாக நடிகர் கூறுவது வாடிக்கையாக இருக்கிறது.

Also Read : டப்பிங் ரூமிலேயே அட்ஜஸ்ட்மென்ட் செய்த கவர்ச்சி நடிகை.. வாய்ப்பு தருவதாக நடிகர் செய்த கேவலமான வேலை

Trending News