வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்த அந்த நடிகர் முதல் படத்திலிருந்து மிகப்பெரிய இயக்குனர் உடன் பணியாற்றினார். மேலும் அவருடைய அப்பா நல்ல மனுஷன் என்ற பெயரை சினிமாவில் வாங்கி இருந்த நிலையில் ஒட்டுமொத்த மானத்தையும் குழி தோண்டி புதைக்கும் படி மகன் இருந்திருக்கிறார்.
அதாவது தன்னுடைய முதல் படத்தில் தனக்கு அம்மாவாக நடித்த நடிகை உடனே அட்ஜஸ்ட்மெண்ட் செய்து இருக்கிறார் நடிகர். அந்த அம்மா நடிகைக்கு சிறு வயது என்றாலும் அப்போது உள்ள டாப் நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மிகவும் திறமை வாய்ந்த நடிகை தான் அவர்.
ஆரம்பத்தில் ஹீரோவே தயங்கி தயங்கி செல்ல அம்மா நடிகை தான் இவருக்கு எல்லா விஷயத்தையும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். நடிகைகளிடம் எல்லாம் எப்படி பழகு வேண்டும் என்று பல அறிவுரை கூறி இருக்கிறார். இதன் காரணமாக அம்மா நடிகை மட்டுமின்றி தன்னுடன் நடித்த பல நடிகைகளை ஹீரோ வேட்டையாடி இருக்கிறார்.
அந்த ஹீரோவின் மகனா இவர் என்று சொல்லும் அளவிற்கு எல்லா கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாக இருந்தார். நடிகைகளே இவருடைய அழகில் மயங்கி தானாகவும் அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார்கள். அப்பா ராமராக இருந்த நிலையில் மகன் மன்மதனாக பல நடிகைகளின் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறார்.
Also read: 2 குழந்தைகளை கருவிலேயே கலைக்க வைத்த கணவர்.. நடுராத்திரியில் அதிரடி முடிவெடுத்த நடிகை
இதுவே வாடிக்கையாக மாறிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் அவருடைய திருமண வாழ்க்கையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து இருக்கிறார். மேலும் சினிமாவில் ஒரு கட்டத்திற்கு மேல் இந்த கெட்ட பெயரினால் அவரது மார்க்கெட் சுத்தமாக போய்விட்டது. இப்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் கிடைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.