சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அட்ஜஸ்ட்மெண்டில் இருந்து காப்பாற்றிய நடிகர்.. பின்னர் அவரே அனுபவித்து கசக்கி தூக்கிப் போட்ட பரிதாபம்

குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமான நடிகை ஒருவர் அதன் பின்பு ஹீரோயினாக நடித்து சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருந்தார். ஆனால் அப்போது ஒரு படத்தில் நடிக்க பைனான்சியரிடம் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒப்புக்கொண்டு உள்ளார். அவரும் நடிகையை படாத பாடு படுத்தி விட்டார்.

ஆனாலும் அந்த படம் படுதோல்வி அடைந்தது. இதையெல்லாம் அறிந்த படத்தின் கதாநாயகன் நடிகையை இனிமேல் நான் பார்த்துக் கொள்கிறேன் யாரிடமும் செல்ல வேண்டாம் என்று தன்வசப்படுத்தி உள்ளார். இவரும் கதாநாயகனை நம்பி காதலித்து வந்தார். அதுமட்டுமின்றி பட வாய்ப்புக்காக இனிமேல் யாரையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மாட்டேன் என்றும் நடிகை வாக்கு கொடுத்திருந்தார்.

Also Read : பணத் தேவைக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த ஐட்டம் நடிகை.. சவுக்கு தோப்பில் நடந்த அந்தரங்க விளையாட்டு

ஆனால் அதன் பிறகு நடிகைக்கு பட வாய்ப்பு குறைய தொடங்கியது. இதனால் சினிமா கேரியர் முற்றிலும் மோசமாக மாறிவிட்டது. மேலும் தன்னுடன் நடித்த கதாநாயகனும் நடிகையை நன்றாக பயன்படுத்திக் கொண்ட பின்பு கசக்கி தூக்கி எறிந்து விட்டாராம். இதனால் நடிகை நிற்கதியாக நின்று உள்ளார்.

ஆரம்பத்தில் பைனான்சியரிடம் படாத பாடுபட்டு நடிகரிடம் தஞ்சமடைந்தார். அவரோ நல்லவர் போல பேசி கடைசியில் நடிகையை அனுபவித்து விட்டு தூக்கி எறிந்ததால் மீண்டும் சினிமாவிலயே ஜெயித்து காட்ட வேண்டும் என நடிகை முடிவெடுத்தார்.

இதனால் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மீண்டும் தயார் என்று நடிகை பிரபலங்களிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். ஆனால் முன்பு இருந்தது போல அவரது பெயர் சினிமாவில் இல்லாததால் எல்லோரும் வாய்ப்பு தர மறுத்து விட்டனர். அதனால் சில காலங்களிலேயே சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்.

Also Read : டூ பீஸ், லிப் லாக் எதற்கும் தடை இல்லை.. திடீர் அறிவிப்பால் நடிகைக்கு குவியும் வாய்ப்பு

Trending News