வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஆசை ஹீரோயினை பறித்த நடிகர்.. கடும் கோபத்தில் மாஸ் ஹீரோ

கன்னடத்து பைங்கிளி ஆன நடிகை ஒருவர் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். காரணம் நடித்தது எல்லாமே பெரிய நடிகரின் படங்கள் தான்.

அதோடு நடிகை நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் சூப்பர் ஹிட் ஆகிவிட்டது. இதைத்தொடர்ந்து ஒரே ஹீரோவுடன் அடுத்தடுத்த படங்கள் நடிகை நடித்து வந்தார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. அதோடு ஹீரோயின் உடைய அனைத்துமாய் செயல்பட்டு வந்தார் அந்த நடிகர்.

அதன்படி நடிகையின் மேனேஜர் என்ற பொறுப்பில் இருந்தார். நடிகை எந்த படத்தில் நடிக்க வேண்டும் யாருடன் நடிக்க வேண்டும் எல்லாமே அந்த ஹீரோ தான் முடிவு செய்து கொண்டிருந்தார். ஆனால் நடுவில் யார் இந்த கௌஷிக் என்பது போல மற்றொரு ஹீரோ நுழைந்துவிட்டார்.

என்னுடைய படத்தில் அந்த ஹீரோயின் தான் வேண்டும் என்று அடம் பிடிக்க ஒரு படத்தில இந்த மாஸ் ஹீரோவும் அனுமதித்த நிலையில் நடிகையுடன் நடித்தார். ஆனால் அடுத்த படத்திலும் இதே நடிகை தான் வேண்டும் என்று ஹீரோ ஸ்ட்ரீட்டாக சொல்லிவிட்டாராம்.

ஆனால் மாஸ் ஹீரோ அனுமதிக்க மறுத்துவிட்டார். ஆனால் நடிகையோ இனி உன் சகவாசம் வேண்டாம் என்று நடிகரி படத்தில் நடிக்க சென்று விட்டாராம். இதனால் அந்த நடிகர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் மாஸ் ஹீரோ.

x

Trending News