திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நம்பி வந்த இயக்குனரை முதுகில் குத்திய நடிகர்.. தண்டவாளத்தில் ஏறிய வண்டவாளம்

பிரபல நடிகர் ஒருவர் செய்த வேலை தான் இப்போது அதிர்ச்சி விலகாத நிலையில் பேசப்பட்டு வருகிறது. ஒரு வெற்றிக்காக போராடி வந்த நடிகர் பிரபல இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க ஆசைப்பட்டார்.

அதை ஏற்றுக் கொண்ட அந்த இயக்குனரும் அவருக்காக கதையை பார்த்து பார்த்து செதுக்கி வந்திருக்கிறார். ஆனால் இப்போது அந்த கூட்டணி பிரியப் போகிறது என வெளிவந்துள்ள தகவல் தான் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணமே அந்த நடிகர் தான் என்றும் கூறப்படுகிறது.

Also read: ஒரே ஹோட்டலில் நடந்த கசமுசா.. ஆசை வார்த்தை கூறி நடிகையை கவுத்த டாப் ஹீரோ

அதாவது நடிகர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி வேற லெவலில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் அந்தக் காட்சி இயக்குனர் தற்போது எடுத்து வரும் படத்தில் இருக்கிறதாம்.

எதார்த்தமாக அதை நடிகரிடம் சொல்ல போக அதை அப்படியே அவர் தன்னுடைய படத்தில் வைத்து விட்டதாக அதிர்ச்சி தகவல் கிளம்பியுள்ளது. இதனால் கடுப்பான இயக்குனர் இனிமேல் உங்களுடன் இணைய மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

Also read: வீட்டையே பார் ஆக்கிய நடிகை.. திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த மாமனார்

இந்த விவகாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்ததை தொடர்ந்து தற்போது நடிகர் பதறிப் போய் இருக்கிறாராம். இது உண்மை இல்லை என்று தெரிவிக்கும் பொருட்டு அடுத்த அஸ்திரத்தையும் அவர் வீசியுள்ளார். அதாவது இந்த கூட்டணி உறுதியாகிவிட்டது என்று தயாரிப்பு தரப்பு அறிவித்துவிட்டது. ஆனாலும் இந்த விவகாரம் இன்னும் சந்தேகமாகவே இருக்கிறது.

Trending News