வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆசைக்கு இணங்க மறுத்த நடிகை.. பலான கேசில் சிக்க வைத்து பழி தீர்த்த நடிகர்

என்னதான் சினிமாவில் ஹீரோவாக நடித்தாலும் அந்த நடிகர் நிஜ வாழ்வில் சில வில்லத்தனங்களையும் செய்து இருக்கிறார். அப்படித்தான் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஒருவர் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவரை பலான கேசில் சிக்க வைத்திருக்கிறார். அதன் மூலம் அந்த நடிகையின் சினிமா வாழ்க்கையே அஸ்தமனமாகி போனது.

தன்னுடைய திறமை மூலம் குறுகிய காலத்திலேயே முன்னணி அந்தஸ்தை பிடித்தவர் தான் அந்த நடிகர். அதை தொடர்ந்து வெற்றி ஹீரோவாக வலம் வந்த அவர் ஒருமுறை வெளிநாட்டுக்கு ஷூட்டிங் சென்று இருக்கிறார். அப்போது அங்கு நடந்த பார்ட்டியில் அவருடைய நண்பர்களும், பல சினிமா சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

Also read: காதல் கணவரால் அந்தரங்க தொழிலுக்கு சென்ற நடிகை.. முன்னணி நடிகையாக இருந்து சீரழிந்த கொடுமை.!

அந்த சமயத்தில் ஒருவர் அந்த நடிகையின் மீது ஆசைப்பட்டு அவருடன் ஒரு இரவை கழிக்க ஆசைப்பட்டிருக்கிறார். உடனே நடிகரும் அந்த நடிகையிடம் சென்று இந்த விஷயத்தை கூறி இருக்கிறார். ஆனால் அந்த நடிகையோ என்னால் முடியாது என்று நடிகரை உதாசீனப்படுத்தி இருக்கிறார்.

இதனால் பெரும் அவமானம் அடைந்த அந்த நடிகர் நடிகையை பழி தீர்க்க செய்த விஷயம் தான் அதிர்ச்சியாக இருக்கிறது. அதாவது தன்னுடைய நடிப்பு திறமையால் வளர்ந்து கொண்டு இருந்த அந்த நடிகை பலான தொழிலில் ஈடுபடுவதாக அந்த நடிகரே ஒரு கதையை கட்டிவிட்டு இருக்கிறார்.

Also read: வில்லனுடன் ரகசியமாக வாழும் நடிகை.. கல்யாணம் செய்யச் சொல்லி அடம் பிடித்ததால் நேர்ந்த விபரீதம்

இது கொஞ்சம் கொஞ்சமாக கிசுகிசுவாக பரவி அவருடைய பெயரையே டேமேஜ் செய்திருக்கிறது. அதை தொடர்ந்து நடிகைக்கான சினிமா வாய்ப்பும் நடிகரால் முடக்கப்பட்டு இருக்கிறது. வாய்ப்புக்காக எவ்வளவோ போராடி பார்த்த அந்த நடிகை ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என்று வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து செட்டிலாகி விட்டார்.

Trending News