Gossip: கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியா பரபரப்பாக இருக்கிறது. அதில் தற்போது ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் சர்ச்சை பிரபலத்தின் ஏடாகூடமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதே போல் தான் சோசியல் மீடியாவில் திடீரென பிரபலமான அந்த நபரின் வீடியோவும் கசிந்துள்ளது. ஆனால் இது போலியானது. வேண்டுமென்றே என் புகழை கெடுக்க பார்க்கிறார்கள்.
இதை நான் சும்மா விட மாட்டேன் என அந்த பிரபலம் கொந்தளித்துள்ளார். ஆனால் அதற்கெல்லாம் பயப்படாத ஒரு குரூப் திட்டமிட்டே இந்த வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு வருகிறார்கள்.
லீக் வீடியோ
இதற்குப் பின்னால் வேறு சில அதிர வைக்கும் காரணமும் இருக்கிறது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே இவரை எல்லாம் கல்லூரி விழாவில் யார் சீப் கெஸ்ட்டா கூப்பிட்டாங்க என்ற கமெண்ட்டுகளும் பறந்து கொண்டிருக்கிறது.
அதே போல் தான் பட வாய்ப்பு இல்லாமல் சோசியல் மீடியாவில் மோசமான போட்டோக்களை வெளியிட்டு வந்த ஆண்டியின் வீடியோவும் சிக்கி உள்ளது. ஏற்கனவே இவரை பற்றி பலரும் கழுவி ஊற்றி வந்த நிலையில் இந்த வீடியோ அவர் மானத்தை வாங்கியுள்ளது.
ஆனால் நடிகை இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார். இதில் சோசியல் மீடியா பிரபலங்கள் தான் எப்படி இதை நிறுத்துவது என தலையை பிய்த்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
சமீபத்திய கிசுகிசுக்கள்
- ஹீரோயினை லவ் டார்ச்சர் செய்த நடிகர்.. பட்டப் பகலில் நடந்த கூத்து
- 6 அடி வில்லன் நடிகர் மேல் வந்த காதல்.. திருமணமே செய்யாமல் தனிமையில் வாழும் 50 வயது நடிகை
- பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்ட நடிகை.. மொத்த பிரச்சனைக்கும் மூலதாரணியாக இருந்த ஹீரோயின்