செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பண்ணை வீடு, இரவு பந்தியில் மனைவியவே மறக்கடித்த நடிகை.. ஓனரை துரத்தி விளக்குபிடிக்க வைத்த ஹீரோயின்

இந்த நடிகை கொஞ்சம் பழைய பீஸ் தான், ஆனால் நடிக்கும் போதே கவர்ச்சியில் தாராளம் காட்டுவார். இதில் மயங்கிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஓனர் நடிகையின் மேனேஜரை பிடித்திருக்கிறார். எப்படியாவது அந்த நடிகையை அட்ஜஸ்மெண்ட் செய்ய வேண்டும் என படம் பிடித்துள்ளார்.

பெரும்புள்ளி ஓனரோ கல்யாணமாகி டைவஸ்ஸில் இருக்கிறார். அதனால் அந்த பிரிவை இந்த நடிகை மூலம் ஈடுகweட்ட முயற்சி செய்திருக்கிறார். மேனேஜரும் நடிகையிடம் சொல்ல, முதலாளியின் பேக்ரவுண்ட்டை விசாரித்து பிடி கொடுக்காமல் ஏங்க விட்டிருக்கிறார்.

Also Read: 12 கோடி நஷ்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மானத்தை அடகு வைத்த நடிகை.. அம்மாவுடன் சேர்ந்து செய்த மட்டமான வேலை

ஏனென்றால் எந்த விஷயமும் சாதாரணமாக கிடைத்துவிட்டால் அதை அலட்சியப்படுத்துவார்கள். அதனால் அந்த முதலாளியை ஏங்க விட்டு அதன் பின்பே அவருடன் நெருங்கி பழக ஆரம்பித்தார். முதலாளியுடன் நட்பை அதிகரித்து காதல் வலை வீசி இருக்கிறார் நடிகை.

அந்த நடிகையின் போலி பாசத்தை நம்பிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஓனர் உண்மையான காதல் என்று நினைத்து ஏமாந்திருக்கிறார். ஓனரின் பண்ணை வீட்டில் இரண்டு முறை தான் இரவு பந்தி நடந்ததாம்.ஆனால் நடிகை அவரை திருப்தியாக கவனித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னில் பாதி என்று அந்த நடிகையை நினைத்து விட்டார்.

Also Read: நெருக்கமான அந்தரங்க காட்சியில் நடிக்கும் போது ஏற்பட்ட விபரீதம்.. கேரவனில் தேமி தேமி அழுத நம்பர் நடிகை

கணவன் மனைவியாய் மாறிவிட்டோம் என அந்த பண்ணை வீட்டையும் ஒரு சொகுசு காரையும் பரிசளித்திருக்கிறார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முதலாளி. அதன் பின் இரவு வீட்டுக்கே வருவதில்லையாம் நடிகை. பல இளசுகளுடன் கும்மாளம் போட்டுக்கொண்டு கடைசியில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஓனர் பிடித்தது விளக்கு தான்.

Trending News