புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சைக்கோ இயக்குனரை வளைத்து போட்ட பால் கொழுக்கட்டை.. சம்பவ இடத்துக்கே சென்று பளார் விட்ட மனைவி

அது என்னவோ தெரியல அடுத்தவங்க புருஷன வளச்சு போட்டு குடும்பத்துல குண்டு வைக்கிறதுல சில பேர் கில்லாடி இருக்காங்க. அதிலும் இந்த வேலையா ஃபுல் டைம் வேலையாவே பாக்குற சில நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படித்தான் பிரபல இயக்குனர் ஒருவரை வெள்ளை தக்காளி நடிகை ஒருவர் வாய்ப்புக்காக வளைத்து போட்டிருக்கிறார்.

இந்த நடிகையைப் பற்றி வெளிவராத கிசுகிசுவே கிடையாது. சின்ன வயசு பையன் முதல் அனைவருடனும் இவர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் அதையெல்லாம் அவர் கண்டு கொள்வதே கிடையாது. தன் வழி தனி வழி என்ற ரீதியில் இவருடைய அலப்பறை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

Also read: ஏடாகூடமான நடிப்பு, பெயரைக் கெடுத்துக்கொண்ட வசீகர நடிகை.. ஒல்லி நடிகருக்கு பயந்து நடந்த திருமணம்

சொல்லப்போனால் இந்த நடிகையால் பிரிந்த குடும்பங்கள் ஏராளம். அப்படித்தான் பிரபல இயக்குனர் ஒருவர் தன் இயக்கத்தில் நடித்த நடிகையை உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இவர்களுடைய திருமண வாழ்வு நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.

நடிகையும் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு குடும்பம், கணவன் என்று குத்து விளக்காக மாறி இருந்தார். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இந்த ஜோடி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையில் அந்த பால் கொழுக்கட்டை நடிகையின் திருவிளையாடல் தான் என்பது பலருக்கும் தெரியும்.

Also read: கண்டமேனிக்கு காட்டிய கவர்ச்சி.. பலான காட்சிக்கு ரூட் போட்ட இயக்குனர், மோசம் போன நடிகை

அந்த நடிகை இயக்குனரின் பிரம்மாண்ட படத்தில் நடித்த சமயத்தில் சதா நேரமும் அவருடன் ஜாலியாக பொழுதை கழித்திருக்கிறார். இந்த விஷயம் மனைவிக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. உடனே கடுப்பான அவர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பால் கொழுக்கட்டையின் குடுமியை பிடித்து ஆய்ந்து பளார் என்று ஒரு அறை விட்டு இருக்கிறார்.

இதுதான் பிரச்சனையின் ஆரம்ப புள்ளி. அதை அடுத்து கணவனை திருத்த முடியாது என்று முடிவெடுத்த நடிகை ஒரேடியாக பிரிந்து சென்று விட்டார். ஆனால் இப்போதும் கூட நடிகையை பற்றி தான் தவறான பேச்சு இருந்து வருகிறது. இருப்பினும் அவர் மறுமணம் செய்து கொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

Also read: ஆசை 60 நாள் மோகம் 30 நாள்.. 15 நாளில் பிச்சுகிட்டு போன காதல் ஜோடி

Trending News