திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

பப்ளிசிட்டிக்காக நடிகை செய்த கேவலம்.. ஓவர் ஆட்டம் போட்டதால் விழுந்த அடி

ரசிகர்களை கவர்வதற்காகவும், பப்ளிசிட்டிக்காகவும் பெரும்பாலான நடிகைகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதிலும் சோசியல் மீடியா பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் அதை வைத்தே பப்ளிசிட்டி தேடும் நடிகைகளும் இருக்கிறார்கள்.

அப்படித்தான் அதிக பிரபலம் இல்லாத நடிகை ஒருவர் வாய்ப்புகளுக்காகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் பல வில்லங்கமான வேலைகளை பார்த்தார். அதற்காகவே அரைகுறை உடையில் போட்டோ ஷூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார்.

Also read: பட வாய்ப்பு இல்லைனாலும் கோடியில் புரளும் நடிகை.. சங்கதி இதுதான்

அதன் விளைவாக அவருக்கு ஒரு சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது அத்தனையுமே ஒரு சீனில் தலை காட்டும் படியாக தான் இருந்தது. இருப்பினும் அந்த நடிகை தன் நட்பு வட்டாரங்களை பெருக்கிக் கொள்வதற்காக சில அந்தரங்க வேலைகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சில கசமுசா போட்டோக்களை தன் செல்போனிலும் வைத்திருந்தாராம். அதை எப்படியோ ஆட்டையை போட்ட நடிகையின் நண்பர் இப்போது அதை வைத்து மிரட்டுகிறாராம். இதுதான் நடிகைக்கு இப்போது பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது. ஏனென்றால் அந்த போட்டோக்களில் சில பிரபலங்களும் இருக்கிறார்களாம்.

Also read: வெட்கத்தை போக்க பலான வீடியோ எடுத்து தனியாக ரசித்து வந்த இயக்குனர்.. நடிகைக்கு நடந்த உச்சகட்ட கொடுமை!

அது மீடியாவில் வந்தால் பெரும் பிரளயமே ஏற்படும் என்பதால் நடிகை தன் நண்பருடன் சமாதான டீல் பேசி வருகிறாராம். இப்படி பப்ளிசிட்டிக்காக ஓவர் ஆட்டம் போட்ட நடிகை தேவையில்லாத வேலையை பார்த்து சிக்கி இருக்கும் இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகில் கசிந்து வருகிறது. அது முழுவதுமாக வெளியே தெரிவதற்குள் பிரச்சனையை முடித்து விட நடிகை போராடிக் கொண்டிருக்கிறாராம்.

Trending News