புதன்கிழமை, ஜனவரி 8, 2025

மாலத்தீவில் காதல் மயக்கத்தில் கர்ப்பமான நடிகை.. கொஞ்சம் கூட யோசிக்காமல் செய்த விஷயம்

நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே பிரபலமான நடிகை ஒருவர் தற்போது முன்னணி அந்தஸ்தை பிடித்து கெத்து காட்டி வருகிறார். டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸாக இருக்கும் இவர் இப்போது கைவசம் ஏராளமான படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

ஆனாலும் அம்மணி தன் காதலனுடன் நேரம் செலவழிக்க மறப்பதில்லை. அதன் பின் விளைவு தான் தற்போது நடிகையை ரொம்பவும் அப்செட்டாக்கி இருக்கிறது. அதாவது நடிகை சமீப காலமாக தன் காதலருடன் அடிக்கடி வெளிநாட்டு பயணம் செய்து வந்தார். இது கூட மீடியாவில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

Also read: வாய்ப்புக்காக படு கேவலமாக இறங்கிய நடிகை.. பெரும்புள்ளிக்கு சேவகம் செய்து வளைத்த மொத்த குடும்பம்

அதேபோன்று நடிகையின் காதலனான அந்த நடிகருக்கும் இப்போது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. இருப்பினும் இந்த ஜோடி காதல் பறவைகளாக சுற்றி திரிந்து வருகிறது. அதன் பலனாக நடிகை தற்போது கர்ப்பமாகி விட்டாராம். காதலனுடன் எப்போதும் ஒரு எல்லையிலேயே பழகும் நடிகை சமீபத்தில் சென்ற வெளிநாட்டு சுற்றுலாவில் கண்ட்ரோலை இழந்திருக்கிறார்.

அதனால் உருவான கர்ப்பத்தை பார்த்து நடிகரும், நடிகையும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார்களாம். உடனே நடிகர் சத்தம் இல்லாமல் திருமண அறிவிப்பை வெளியிட்டு விடலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் நடிகை இப்போது அடுத்தடுத்த மொழிகளிலும் பிரபலமாகி கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் திருமணம் செய்தால் மார்க்கெட்டை போய்விடும் என்று கூறி வேறொரு முடிவை எடுத்திருக்கிறார். அதாவது நன்றாக சம்பாதித்து செட்டில் ஆனவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவர் தன் காதலனை சமாதானப்படுத்தி இருக்கிறார். மேலும் கர்ப்பத்தையும் காதோடு காது வைத்த மாதிரி கலைத்து விட்டாராம். இந்த விவகாரம் தான் தற்போது திரையுலகையே அதிர வைத்துள்ளது.

Also read: அட்ஜஸ்ட்மெண்ட் செய்தும் வாய்ப்பு இல்லை.. அழகான பெண்களை வைத்து சம்பாதித்த நடிகை

Trending News