சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

வதந்தியால் ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்.. ஜிம் ட்ரெயினருடன் உடன் நடிகைக்கு ஏற்பட்ட காதல்

பொதுவாகவே சினிமா பிரபலங்கள் இடையே கிசுகிசுக்கள் வருவது சாதாரணம் தான். ஒரு நடிகர் மற்றும் நடிகை தொடர்ந்து இரண்டு, மூன்று படங்கள் சேர்ந்து நடித்தால் அவர்களை இணைத்து வைத்து செய்தி வெளியாவது இருந்து வருகிறது. இப்போது நடிகைகள் தங்களின் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஜிம் சென்று வருகிறார்கள்.

அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பிரபலமான நடிகை ஒருவர் தீவிரமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வந்தார். மேலும் தொடர்ந்து அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தார். இதனால் ஜிம் ட்ரெயினருடன் நடிகை ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது.

ஆனால் அதுவரை இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் கிசுகிசு வந்த பிறகு இருவரும் நிஜமாகவே காதலிக்க தொடங்கி விட்டார்களாம். ஆரம்பத்தில் பட வாய்ப்புக்காக தன்னை அழகு படுத்திக் கொள்ள வேண்டும் என்று உடற்பயிற்சியை நாடி நடிகை சென்றிருந்தார். ஆனால் இப்போது ஜிம் ட்ரைனருடன் ஊரை சுற்றி வருகிறாராம்.

Also Read : காதலியை கழட்டி விட்டுட்டு, நடிகையை திருமணம் செய்து கொண்ட ஹீரோ.. தல பொங்கலில் வெட்ட வெளிச்சமாக்கிய மனைவி

எனவே இப்போது நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே நடிகை பெரும்பாலான படங்களில் செகண்ட் ஹீரோயின் சப்ஜெக்ட்டில் தான் நடித்து வந்தார். இப்போது நிலைமையை பார்த்தால் எந்த வாய்ப்பும் வராததால் சின்னத்திரைக்கு மீண்டும் செல்லும் நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் ஜிம் ட்ரெயினர் நடிகையை விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கட்டாயப்படுத்தி வருகிறார். அவர் இப்போது உள்ள மார்க்கெட் திருமணம் செய்து கொண்டால் இன்னும் காலி ஆகிவிடும் என்று காலதாமதம் படுத்திக் கொண்டிருக்கிறார்.

Also Read : என் கூட 6 மாசம் மட்டும் இரு, அடுத்த லெவலுக்கு கூட்டிட்டு போறேன்.. சீரியல் நடிகையிடம் தவறாக பேசிய இயக்குனர்

Trending News