திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

என் புருஷன் பலான படங்களை பார்க்கச் சொல்லி ஒரே டார்ச்சர்.. குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வைத்த வாரிசு நடிகை

கோலிவுட்டில் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் அந்த வாரிசு நடிகை. இவர் என்னதான் ஹீரோயின் ஆக பிரபலமாகாவிட்டாலும் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் செம பேமஸானார். முன்பை விட இப்போது தான் அந்த நடிகைக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இவருக்கு சினிமா வாய்ப்பு குறைந்ததும் திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை குட்டி என செட்டில் ஆகிவிட்டார். இவர் கலகலப்பான காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு லொட லொடன்னு பேசி அந்த நிகழ்ச்சியை கலகலப்பாக்கி பலரையும் சிரிக்க வைத்ததுடன் டைட்டிலையும் தட்டி சென்றார்.

Also Read: அவள ஒழிச்சு கட்டாம விடமாட்டேன்.. மாமி நடிகையின் மார்க்கெட்டை க்ளோஸ் செய்ய நடக்கும் சதி 

இந்த நிலையில் அந்த வாரிசு நடிகை சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசி குடும்ப மானத்தையே சந்தி சிரிக்க வைத்திருக்கிறார். இந்த நடிகை திருமணம் செய்யும் வரை எந்த விதமான பலான படங்களையும் பார்த்ததில்லை என்றும், திருமணத்திற்கு பிறகு அவருடைய கணவர் கண்டிப்பாக பலான படத்தை பார்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

வேறு வழி இல்லாமல் அந்த நடிகையும் கணவருடன் இணைந்து அந்த கருமத்தை பார்த்திருக்கிறார். அதை பார்த்தவுடன் அந்த வாரிசு நடிகைக்கு வாந்தியே வந்துவிட்டதாம். அந்த அளவிற்கு படு கேவலமாக இருந்திருக்கிறது.

Also Read: காருக்குள்ளேயே போட்ட அந்தரங்க ஆட்டம்.. கொத்தாக மாட்டிய சீரியல் ஜோடி

இந்தக் கேவலத்தை அந்த நடிகை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்து குடும்ப மானத்தையே வாங்கி விட்டார். எப்போதுமே பொதுவெளியில் வெளிப்படையாக பேசக்கூடிய இந்த நடிகையிடம் வேண்டுமென்றே பேட்டியில் பல விஷயத்தை போட்டு வாங்குகின்றனர். இது தெரியாமல் அவரும் உளறிக் கொட்டுகிறார்.

Trending News