ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2025

கவர்ச்சி நடிகையோடு பப்ளிக்காக மல்லுக்கட்டிய குடும்ப குத்து விளக்கு.. கூச்சமே இல்லாமல் பேசிய கெட்ட வார்த்தை

திரைக்கு முன்னால் குடும்ப குத்து விளக்காக இழுத்து போர்த்திக்கொண்டு நடிப்பவர் தான் அந்த நடிகை. அவருடைய அடக்க ஒடுக்கத்தை பார்த்து மயங்காதவர்கள் இருக்க முடியாது. ஆனால் திரை மறைவில் அவருடைய லீலைகளை கேட்டால் யாராலும் நம்ப முடியாது.

அந்த அளவுக்கு அவருடைய கருப்பு பக்கங்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருக்கும். நடிகை நடிக்க வந்த புதிதில் வாய்ப்பு வேண்டும் என்பதற்காக பலரையும் தன் வலையில் வீழ்த்தி நினைத்ததை சாதித்தார். அதில் ஹீரோக்கள் மட்டுமல்லாமல் சில தொழிலதிபர்களும் அடக்கம்.

Also read: ஹோட்டலில் தொழிலதிபருடன் நெருக்கமாக இருந்த நடிகை.. பிரச்சனையால் பண்ணை வீட்டுக்கு மாற்றிய அதிபர்

அதனாலேயே குறுகிய காலத்தில் முன்னணி இடத்திற்கு வந்த நடிகை ஒரு விழாவிற்கு சென்றபோது கவர்ச்சி நடிகை ஒருவருடன் மல்லுக்கட்டி இருக்கிறார். அதாவது அந்த நடிகைக்கு திரையுலகில் சிலருடன் மனக்கசப்பு இருக்கிறது. அதிலும் அவருடைய நெருங்கிய உறவாக இருந்த பிரபலம் பிற்காலத்தில் விரோதியாக மாறினார். அதனாலேயே இருவருக்கும் அவ்வப்போது முட்டலும், மோதலும் நடந்து கொண்டிருந்தது.

அப்படித்தான் ஒரு விழாவுக்கு சென்ற நடிகையிடம் அந்த விரோதி பிரபலம் தனக்கு வேண்டப்பட்டவர்களை வைத்து பிரச்சினை செய்திருக்கிறார். இதனால் கடுப்பான அந்த நடிகை தரக்குறைவான ஒரு கெட்ட வார்த்தையை கூறி அவ தானே இதுக்கெல்லாம் காரணம் என்று சண்டை போட்டு இருக்கிறார்.

Also read: செய்வினை வைத்து நடிகரை வசியம் செய்த நடிகை.. பூனைக்குட்டி போல சுற்றி வந்த காதலனுக்கு வைத்த ஆப்பு

இதை அங்கு இருந்த கவர்ச்சி நடிகை ஒருவர் கேட்டுவிட்டு ருத்ர தாண்டவம் ஆடி விட்டாராம். ஏனென்றால் நடிகை கூறிய கெட்ட வார்த்தை தன்னை பார்த்து தான் என்று அவர் நினைத்திருக்கிறார். அதனால் நீ யாரடி என்ன பத்தி பேசுறதுக்கு என போட்டு இருந்த அரைகுறை உடையையும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு சென்று இருக்கிறார்.

இதனால் அந்த இடமே ரணகளமாக மாறி இருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த குத்து விளக்கு, கவர்ச்சி நடிகையை அடிக்க கை ஓங்கி இருக்கிறார். இதனால் பத்ரகாளியான அவர் நடிகையை ஊமைக்குத்தாக குத்தி இருக்கிறார். இப்படி சண்டை பெரிதானதால் அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் விளக்கி சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். இருந்தாலும் அந்த இரு நடிகைகளும் இப்போது வரை எதிரிகளாக தான் முறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: பல நடிகர்களுடன் அந்தரங்க உறவில் இருந்த நடிகை.. சின்ன பையனை வளைத்து போட்டு செட்டிலான கதை

Trending News