புதன்கிழமை, ஜனவரி 8, 2025

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைக்கான காரணத்தை சொன்ன நடிகை.. இதெல்லாம் பேரும் புகழுக்காக செய்யும் மட்டமான வேலை

Kisukisu: அட்ஜஸ்ட்மென்ட் என்கிற ஒரு வார்த்தை தற்போது கெட்ட வார்த்தையாகவே மாறிவிட்டது. அதுவும் அனைத்து நடிகைகளும் என்னை இந்த மாதிரி கூப்பிடுகிறார்கள், இப்படி இருந்தால் நிறைய வாய்ப்புகள் கொடுப்பேன் என்று தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள் என்று ஒவ்வொரு இன்டர்விலும் புலம்பித் தவிக்கிறார்கள்.

இதைப் பற்றி நடிகை ஒருவரிடம் கேட்ட பொழுது அவர் கூறிய காரணம் என்னவென்றால் நல்ல விஷயங்களை சொன்னால் யாரும் பெருசாக கண்டு கொள்ள மாட்டார்கள். அதனால் இந்த மாதிரி ஒரு பூதாகரமான ஒரு விஷயத்தை சொன்னால் அதை தான் அனைவரும் திரும்பிப் பார்ப்பார்கள்.

அதன் மூலம் நம்மளும் பேரும் புகழும் அடைந்து விடலாம் என்ற காரணத்திற்காக மட்டுமே ஒரு சில பேர் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையே முன் வைக்கிறார்கள். மற்றபடி சினிமாவில் இந்த ஒரு விஷயம் தான் தற்போது தலைவிரித்து ஆடுகிறது என்று குற்றச்சாட்டு வைப்பதெல்லாம் மிக தவறான ஒரு விஷயம்.

Also read: இரவு பகலாக நடிகையை டார்ச்சர் செய்த இயக்குனர்.. 15 கோடியை தூக்கிக் கொடுத்ததால், கிளாமரை தூக்கலா காட்டிய ஹீரோயின் 

ஏனென்றால் அப்படி ஒரு விஷயம் இருந்தால் தற்போது வரை சினிமா ஒரு நல்ல இடத்தில் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. காலம் காலமாக எத்தனையோ ஹீரோயின்களை பார்த்த திரையுலகம் தற்போது சில மட்டமான வக்கிர புத்தியால் கெட்ட பெயர்கள் உண்டாகி வருகிறது.

அத்துடன் எப்பொழுதுமே ஒரு நெகட்டிவ் விஷயத்துக்கு அனைவரும் செவி கொடுத்து கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினையே சொன்னால் அதை அனைவரும் பார்க்க தயாராவார்கள். அதன் மூலம் நமக்கு அனுதாபமும் கிடைத்துவிடும். பேரும் புகழும் வந்துவிட்டால் பிரபலம் ஆகிவிடலாம் என்று எனக்கு இந்த மாதிரி அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் நடந்து இருக்கிறது என்று முன் வைக்கிறார்கள் என 90ஸ் ஹீரோயின் இதற்கான காரணத்தை போட்டு உடைத்திருக்கிறார்.

Also read: பல பேரோட ரிலேஷன்ஷிப்ல இருந்தேன்.. கூச்சமே இல்லாமல் அந்தரங்க விஷயங்களை அவிழ்த்து விட்ட 34 வயது நடிகை

Trending News