வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தொழிலதிபரை வளைத்துப் போட்ட நடிகை.. கடைசியில் மாட்டிய அப்பாவி புருஷன்

நடிகை குடும்பப்பாங்கான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, மாடர்ன் கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பில் பட்டையை கிளப்புவார். இந்நிலையில் நடிகை சினிமாவில் நல்ல கல்லா கட்டினாலும் வேறுவிதமான தொழில் செய்தும் அதன் மூலம் வருமானம் ஈட்டி வந்தது இப்போது அம்பலமாகி இருக்கிறது.

அதாவது அம்மாவை தாண்டி நடிகைக்கு வெளிப்பழக்கமும் அதிகம் இருந்திருக்கிறது. பெரிய தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரை கைக்குள் போட்டு எக்கச்சக்க சொத்துக்களை நடிகை வளைத்து போட்டு இருக்கிறார். இந்த சூழலில் பெரிய தொழிலதிபராக ஒருவர் வலம் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஒரு வழியாக நடிகை தான் நினைத்த காரியத்தில் சாதித்து அவரை வளைத்து போட்டு விட்டார். அதோடு மட்டுமல்லாமல் அவருடைய சொத்துக்களை ஓரளவு நடிகை கைப்பற்றிய பிறகு இவரின் உண்மை முகம் தொழிலதிபருக்கு தெரிய வந்துவிட்டது. நடிகையின் பெயரை வேறு விதமாக வெளியில் நார் அடித்து விட்டார்.

Also Read : மனைவி சொல்ற நடிகையுடன் நடிக்கும் மாஸ் ஹீரோ.. நம்பர் நடிகையுடன் நடந்த அந்தரங்க லீலை

இதனால் நடிகை பட வாய்ப்புகளும் குறைய தொடங்கியது. அதோடு மட்டுமல்லாமல் மார்க்கெட்டும் இழந்ததால் கிடைக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிகை நடித்து வந்தார். மேலும் வயது இருக்கும்போதே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் பேச்சுக்கு தலையாட்டும் படி ஒருவரை தேர்ந்தெடுத்தார்.

அதேபோல் நடிகையின் ஆரம்ப வாழ்க்கை தெரிந்தும் அவர் நடிகையை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் திருமணத்திற்கு பிறகும் நடிகை பழையபடி பலருடன் உறவில் இருந்து வருகிறாராம். இந்த விஷயம் தெரிந்தும் கணவன் ஒண்ணும் செய்ய முடியாமல் இருக்கிறார்.

Also Read : திருமணமான பிறகும் காதலியுடன் ரகசிய உறவில் வாரிசு நடிகர்.. கிளி போல பொண்டாட்டி, குரங்கு போல இன்னொன்னு கேக்குது

Trending News