சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பலருடன் உறவில் இருந்த நடிகை.. கடைசியில் அம்பலமாகி அசிங்கப்பட்ட சம்பவம்

சினிமாவில் அட்ஜஸ்மென்ட் என்பது அப்போதிலிருந்து தலை தூக்கி இருந்துள்ளது. இதில் சில பேர் அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமலும் சினிமாவில் ஜெயித்து காட்டியது உண்டு. ஆனால் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் முன்னணி இடத்திற்கு வந்திருக்கிறார்.

அதாவது நடிகை ஒரு படப்பிடிப்பு தளத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கீழே விழுந்து விட்டாராம். உடனே அவர் மயங்கியதால் அதிர்ச்சி அடைந்த படக்குழு அவசரமாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அடி பலமாக இருந்ததால் ஸ்கேன் எடுக்கப்பட்டிருந்தது.

இதை அடுத்து அவர் குழந்தை பிறக்காமல் இருப்பதற்காக கருவி வைத்திருந்தது மருத்துவரால் கண்டறியப்பட்டுள்ளது. அதோடு அந்த விஷயத்தை படத்தில் நடித்த ஹீரோவிடம் மருத்துவர்கள் கூறிவிட்டனர். உடனே அந்த செய்தி அப்படியே வெளியில் கசிந்து விட்டது.

அதோடு சினிமாவின் அந்தரங்க விஷயங்களை பேசி வரும் யூடியூப் பிரபலம் ஒருவரும் நேரடியாகவே நடிகையை தாக்கி பேசிவிட்டார். குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த நடிகையா இப்படி செய்தது என கோலிவுட் சினிமாவே அதிர்ச்சி அடைந்தது.

அதன் பிறகு சினிமாவில் நடிகைக்கு படிப்படியாக வாய்ப்பு குறைய ஆரம்பித்தது. ஆகையால் இதுவரை சினிமாவில் சம்பாதித்த பணம் போதும் என்று காதலித்து ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது குடும்பம், குட்டி என ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

Trending News