ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஹீரோயினாக ஆசைப்பட்டு 25 பேரை அட்ஜஸ்ட் செய்த நடிகை.. குடும்பத்தால் ஒதுக்கப்பட்டு தனிமரமான பரிதாபம்

சினிமாவில் பெரிய ஹீரோயினாக ஆசைப்பட்டு பல பேரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்தவர்தான் அந்த நடிகை. ஆனால் எதற்காக இந்த அளவுக்கு அவர் இறங்கினாரோ அந்த பட வாய்ப்பு மட்டும் அவருக்கு இதுவரை கிடைக்காதது தான் பரிதாபம்.

தனக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றியவர்களை பற்றி மீடியாவில் புட்டு புட்டு வைத்த அந்த நடிகை தற்போது வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். அவர் தனக்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தான் தேவையில்லாமல் பிரபலங்களை பற்றி பொய் புகார்களை அடுக்கி வருவதாக கூறப்பட்டது.

Also Read :அப்பாவை போல் மாசாக என்ட்ரி கொடுக்க துடிக்கும் வாரிசு.. ரகசியமாக நடந்து வரும் பயிற்சி

ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத நடிகை தன்னை 25 பேர் நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக கூறி பரப்பரப்பை கிளப்பினார். அத்தனை பேர் பட்டியலையும் வெளியிட்ட அந்த நடிகை அனைவரும் அதிர்ச்சியாகவும் அளவுக்கு ஒரு போராட்டத்தில் இறங்கினார்.

ஆனால் அதுவும் வேலைக்காகாமல் போகவே இப்போது தன்னுடைய நிலையை எண்ணி அவர் நொந்து போய் இருக்கிறாராம். தேவையில்லாமல் இப்படி ஒரு போராட்டத்தில் இறங்கியதால் அவருடைய பெற்றவர்கள், உடன்பிறந்தவர்கள் என அனைவருமே இவரை குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைத்து விட்டார்களாம்.

Also Read :காசுக்காக படுக்கையை பகிர சொன்ன நடிகையின் அம்மா.. பாதுகாப்பாக அரவணைத்த பிரபலம்!

இதுநாள் வரை அம்மாவின் அரவணைப்பில் இருந்த அந்த நடிகை இப்பொழுது யாரும் இல்லாமல் தனி மரம் ஆக இருப்பதை எண்ணி மன உளைச்சலில் இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தான் அப்படி ஒரு போராட்டத்தில் ஈடுபட்டிருக்க கூடாது என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாராம்.

இதையே ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு நடிக்க வரும் இளம் பெண்கள் இனி அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு பெறாதீர்கள் என்று பலருக்கும் அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். நடிகையின் தற்போதைய நிலையை நினைத்து பாவமாக இருந்தாலும் இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் என்று திரையுலகில் பேசி வருகின்றனர்.

Also Read :பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டி சென்ற நடிகை.. வலுக்கட்டாயமாக போதைமருந்து கொடுத்து பலவந்தப்படுத்திய நடிகர்

Trending News