ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

வாய்ப்பு கேட்டு கெஞ்சிய நடிகை.. நடு ராத்திரியில் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு டார்ச்சர் செய்த தோழியின் காதலன்

அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமல் சினிமாவில் நடிப்பது என்பது இந்த காலகட்டத்தில் முடியாத காரியம் என்ற ஒரு சூழல் திரையுலகில் ஏற்பட்டுள்ளது. திறமையை பார்த்து வாய்ப்பு கொடுப்பவர்களை காட்டிலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் வாய்ப்பு கொடுப்பேன் என்று சொல்பவர்கள் தான் அதிகம்.

அதனாலேயே சிலர் விருப்பம் இல்லாவிட்டாலும் வாய்ப்புக்காகவும், பொருளாதார தேவைக்காகவும் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் வாய்ப்புகளை ஏற்று கொள்கின்றனர். ஆனால் ஒரு சிலர் அதற்கு சம்மதிக்காமல் வாய்ப்புக்காக அல்லாடி வருகின்றனர். அப்படி ஒரு நிலைமை தான் பிரபல நடிகை ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளது.

Also read: பெத்த தாயே நடிகையை வைத்து ஆடிய வசூல் வேட்டை.. படுக்கையில் பந்தாடப்பட்ட குடும்ப குத்து விளக்கு

ஒரு நடன நிகழ்ச்சியின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த அந்த நடிகை ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அந்த நடிகைக்கு அதன் பிறகாவது வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருடங்கள் தான் ஓடியதே தவிர நடிகை பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

எதையும் தைரியமாக நெத்திப்பொட்டில் அடித்தார் போன்று பேசும் அந்த நடிகை சில காலங்கள் வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்திருக்கிறார். அதனால் அவர் தனக்கு நெருக்கமான தோழியின் உதவியை நாடி இருக்கிறார். உடனே தோழியும் தன் காதலனிடம் கூறி நடிகைக்கு வாய்ப்பு ஏதாவது வாங்கி தருமாறு கூறியிருக்கிறார்.

Also read: கற்பு பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தான்.. 18 வயசு பசங்களை டார்கெட் செய்யும் 45 வயது நடிகை

அதற்கு ஒப்புக்கொண்ட அந்த காதலனும் நடிகையின் நம்பரை வாங்கிக் கொண்டு வாய்ப்பு இருந்தால் கூப்பிடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதன் பிறகு ஒரு நாள் அந்த நடிகைக்கு நடுராத்திரியில் போன் செய்த தோழியின் காதலன் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி நாசுக்காக கூறி இருக்கிறார். முதலில் அதிர்ந்து போன அந்த நடிகை முடியாது என்று விடாப்பிடியாக மறுத்திருக்கிறார்.

ஆனாலும் விடாத அந்த நபரோ நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்தே ஆக வேண்டும் என்று போதையில் கண்டபடி உளறி டார்ச்சர் செய்திருக்கிறார். இதனால் வெறுத்துப்போன அந்த நடிகை தற்போது நடிப்பே வேண்டாம் என்னும் மனநிலைக்கு வந்திருக்கிறார். இப்படி எல்லா பக்கமும் தோல்வியை பார்த்த அந்த நடிகை இப்போது குடிபோதைக்கும் அடிமையாகி விட்டதாக திரைத்துறையில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Also read: நிறைமாத கர்ப்பம், வேறு பெண்ணுடன் ஜல்சா பண்ணும் ஹீரோ.. தட்டி கேட்ட மனைவிக்கு நேர்ந்த கதி

Trending News