Gossip: பேபி நடிகையின் நடவடிக்கை சமீப காலமாக ஓவராக இருக்கிறதாம். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி முன்னணி அந்தஸ்தை அடைந்த இவர் தற்போது தமிழை தாண்டி எல்லா மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
டாப் நடிகையாக இருந்தபோதே பெரிய குடும்பத்து வரிசை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். ஆனால் திடீரென குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல் அவரை விவாகரத்துக்கு தள்ளியது.
அதன் பிறகு ஏகப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொண்ட நடிகை தற்போது சீரான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய முன்னாள் கணவரோ வேறு ஒரு நடிகையின் மீது தன் கவனத்தை திருப்பி விட்டார்.
பேபி நடிகைக்கு வந்த புது பழக்கம்
இருவரும் கரம் பிரிக்க போகும் நிலையில் அது நடிகையை ரொம்பவே பாதித்துவிட்டதாம். என்னதான் விவாகரத்து வாங்கி பிரிந்து இருந்தாலும் அந்த பழைய காதல் இன்னும் அவர் மனதில் அப்படியே தான் இருந்திருக்கிறது.
ஆனால் தான் நேசித்தவர் ஆடையை மாற்றுவது போல் அடுத்த திருமணத்திற்கு தயாரானது நடிகையை அப்செட் ஆக்கி இருக்கிறது. அந்த சோகத்தை போக்க இப்போது அவர் அதிகமாக குடிக்க ஆரம்பித்துவிட்டாராம்.
ஏற்கனவே சில உடல் நல பிரச்சனை இருக்கும் நடிகை இப்படி செய்வது நெருங்கிய வட்டாரத்தை அதிர்ச்சி படுத்தி இருக்கிறது. அவர்களும் எவ்வளவோ அறிவுரை சொன்னாலும் நடிகை கேட்காமல் தான் போக்கில் இருக்கிறாராம். இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ.
காதலை மறக்க ரூட் மாறிய நடிகை
- கல்யாணத்துக்கு தயாராகும் ஸ்வீட் நடிகை
- விவாகரத்தால் ஹீரோவுக்கு கிடைத்த விடுதலை
- கெஞ்சினால் மிஞ்சிய மனைவி