புதன்கிழமை, ஜனவரி 8, 2025

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகை.. மொத்தமும் சொதப்பி விகாரமாக மாறிய ஆன்ட்டி

Gossip: ஹீரோயினாக இருக்க வேண்டும் என்றால் திறமையை தாண்டி அழகு ரொம்ப ரொம்ப முக்கியம். அதில் சில பிரபலங்கள் முன்னணி அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது உண்டு.

இதன் மூலம் தங்களிடம் மைனசாக இருக்கும் உடல் பாகங்களை ப்ளஸ் ஆக மாற்றிக் கொள்வார்கள். இப்படி டாப் ஹீரோயினாக வலம் வந்த நடிகை தன்னுடைய மூக்கு, முன்னழகு என பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஷாக் கொடுத்தார்.

ஆனால் அதுவே அவருக்கு சில பின் விளைவுகளை கொடுத்தது. அப்படித்தான் தற்போது ஒரு நடிகையும் தன்னுடைய உதடை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அழகுபடுத்த நினைத்திருக்கிறார்.

நடிகை செய்த பிளாஸ்டிக் சர்ஜரி

ஆனால் அவர் ஒன்று நினைக்க ரிசல்ட் வேறு மாதிரி வந்திருக்கிறது. அதாவது சிறிய உதட்டை பெரிதாக்க அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாராம். ஆனால் எதிர்பார்த்ததற்கு மேலாக உதடு விகாரமாக மாறிப் போயிருக்கிறது.

இதனால் அவர் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கூட கைநழுவி போயிருக்கிறது. தற்போது நடிகையின் முகத்தை பார்த்து பலரும் வெளிப்படையாகவே கிண்டல் அடித்து வருகின்றனர்.

ஆனாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. சினிமா வாய்ப்பு இல்லை என்றால் என்ன சின்னத்திரை இருக்கிறது என அவர் இங்கு கரை ஒதுங்கி விட்டார்.

நடிகைகளின் கிசுகிசு செய்திகள்

Trending News