Gossip: ஏற்கனவே மாஸ் நடிகர் வீட்டு பஞ்சாயத்து மீடியாவில் நாறி கிடைக்கிறது. இதில் மாமி நடிகை நடிகருடன் சேர்ந்து சம்மரை என்ஜாய் செய்து வருவது குடும்பத்தில் பெரும் புயலை வீசி இருக்கிறதாம்.
ஆரம்பத்தில் இந்த ஜோடி அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடித்து வந்தது. இது மனைவிக்கு பிடிக்காமல் போன நிலையில் நடிகர் சத்தம் இல்லாமல் ஒதுங்கினார்.
ஆனால் சமீபத்தில் இவர்கள் இணைந்து நடித்த படத்தில் மீண்டும் அந்த கெமிஸ்ட்ரி பற்றி கொண்டதாம். ஏற்கனவே வாரிசு நடிகைக்காக நடிகர் பினாமி பெயரில் படம் எடுத்து வருகிறார்.
விடுமுறையை என்ஜாய் பண்ணும் ஜோடி
இதில் மாமி நடிகையுடன் இருந்த நட்பும் புதுப்பிக்கப்பட்டு விட்டது. அதை தொடர்ந்து நடிகருடைய சிபாரிசின் பேரில் அடுத்தடுத்த வாய்ப்புகளை அம்மணி நேக்காக கைப்பற்றி வருகிறாராம்.
அது மட்டுமா இருவரும் வெளிநாட்டில் ஜாலியாக சுற்றுலா பயணம் சென்றுள்ளனர். ஆனால் போன தடவை மாதிரி இந்த முறை போட்டோ எதுவும் லீக் ஆகி விடக்கூடாது என்பதில் இருவரும் கவனமாக இருக்கிறார்களாம்.
யார் கண்டது நடிகையே பரபரப்புக்காக அதை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது கோடம்பாக்க வட்டாரம். அம்மணி இந்த அளவுக்கு இறங்கக் கூடியவர் தான் என்பதில் சந்தேகமே இல்லை.
நம்பர் நடிகையின் சாமர்த்தியம்
- அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகை
- காமெடி நடிகருடன் வசமாக சிக்கிய நடிகை
- காதலனுக்கு தெரியாமல் நைட் பார்ட்டி வைத்த நடிகை