சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

படி தாண்டா பத்தினி யாரும் இல்லை.. மூத்த அரசியல்வாதியின் ஆசையை தீர்த்த நடிகை

Gossip: ‘அந்த நடிகை ஒன்றும் படி தாண்ட பத்தினியும் இல்லை, நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் இல்லை’ என்று பல வருடத்திற்கு முன்பு மூத்த அரசியல்வாதி ஒருவர், பிரபல நடிகை உடன் தொடர்பில் இருந்த விஷயத்தை பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டார். அது இப்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு காரணம் இப்போது இருக்கும் அரசியல்வாதி ஒருவர் நம்பர் நடிகையை ரொம்பவே இழிவாகப் பேசி இருக்கிறார்.

அந்த விஷயம் திரையுலகில் மட்டுமல்ல அரசியல் களத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பயந்து போன அந்த அரசியல்வாதி பகிரங்கமாகவே நம்பர் நடிகையிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் இதற்கு முன்பு மூத்த அரசியல்வாதி ஒருவர் பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார்.

அந்த நடிகையும் அரசியல்வாதியின் ஆசையை தீர்த்து வைத்திருக்கிறார். இதை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல்வாதியை வீழ்த்த பார்த்திருக்கின்றனர். ஆனால் அவரோ, மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே பேசுங்கள்! என்னுடைய அந்தரங்க வாழ்க்கையை வைத்து அரசியல் பண்ணாதீர்கள்! என்று சொல்லிவிட்டார்.

Also Read: எவ்வளவு பெரிய ஹீரோவா இருந்தா எனக்கென்ன.. ஓவர் தலைக்கனத்தில் ஆடும் க்ரஷ் நடிகை

அரசியல்வாதிக்கு பந்தி விரித்த நடிகை

நான் சேர்த்துக்கொண்ட நடிகை ஒண்ணும் யோக்கியம் கிடையாது. பணக்காரர்களுக்கு பந்தி விரித்த அந்த நடிகை, அரசியல்வாதியான எனக்கும் ஆசை நாயகியாக இருந்தார். அரசியலில் பெண்களின் தலையீடு, இன்று நேற்று இல்லை காலகாலகமாகவே நடக்கிறது. விரைவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே இப்போது நடிகைகளை அரசியல்வாதிகள் தொடர்புப்படுத்தி பேசி பிரபலமாக நினைக்கிறார்கள்.

இப்போது சினிமா ஹீரோயின்களை இழிவாக பேசுவதும், அவர்களின் அந்தப்புரத்தை பற்றி கிசு கிசுப்பதெல்லாம் ட்ரண்ட் செட்டிங் ஆகிவிட்டது. பெரிதும் பிரபலமாகாத அரசியல்வாதிக்கு உச்ச நடிகையுடன் தொடர்பு இருந்தது என எழுதினாலே ஒரு தனி கிக்கு தானே. அதற்காகத்தான் இந்த சில்லறை தனமான வேலைகளை செய்கின்றனர்.

Also Read: ஆண் நண்பருடன் பார்ட்டி பண்ணிய குத்துவிளக்கு.. கண்ணு மண்ணு தெரியாமல் குடித்துவிட்டு செய்த அலப்பறை

Trending News